கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் பி.ஏ 3ம் ஆண்டு படித்து வரும் நிலையில் கடந்த 6 வருடங்களாக அஜின் என்பவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு கஞ்சா, மது போதை பழக்கமும் இருந்துள்ளது. சில நாட்களாக கல்லூரி மாணவி அஜினுடன் இருந்த காதலை குறைத்துக்கொண்டுள்ளார். மேலும் வேறு சில ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது, கஞ்சா அடித்துக்கொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதுகுறித்து காதலன் கேட்டதால் அவரை விட்டு பிரிந்துள்ளார். […]
Tag: இரவு பார்ட்டி
நடிகர் விஜய் இரவு பார்ட்டியில் பிற நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ‘மாஸ்டர்’ பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் நடிகர் மோகன்லால் மற்றும் மகத்துடன் எடுத்துக் கொண்ட பழைய […]
முன்னணி நடிகைகள் இரவு பார்ட்டியில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா, த்ரிஷா, அமலாபால் ஆகியோர். இவர்கள் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இதற்கிடையில் பல நடிகர், நடிகைகள் அவ்வப்போது சில பார்ட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா, த்ரிஷா மற்றும் அமலாபால் ஆகிய மூரும் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது […]