Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் போராட்டங்கள்…. இலங்கை பிரதமர் பதவி விலகலா…? வெளியான தகவல்…!!!

இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக அதிபர் மற்றும் பிரதமரை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலக தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து புதிய ஆட்சி அமைப்பதற்காக அதிபர்,  எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து அதிபரிடம் பிரேமதாசா தெரிவித்ததாவது, சில நிபந்தனைகளை ஏற்றால் பிரதமர் பதவியை […]

Categories
உலக செய்திகள்

இங்கும் கூட பொருளாதார நெருக்கடி…. பதவியில் இருந்து விலகிய குவைத் அரசு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

குவைத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருவதால் அரசு பதவியில் இருந்து விலகியது. 2019ஆம் ஆண்டு குவைத்தில் முதல் பிரதமராக இருந்தவர் ஷேக் சபா கலீத் அல் ஹமத் அல் சபா. இதற்கிடையில் குவைத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பிரதமர் ஷேக் சபா தனது பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிந்த பிறகு புதிய அரசு பதவியேற்றதும் அரசர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்பு…. ஜனாதிபதி புடினின் ஆலோசகர் ராஜினாமா…!!!

ரஷ்ய நாட்டின் ஜனாதிபதி புடினின் ஆலோசகர் அன்டோலி சுபைஸ் உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தன் பதவியிலிருந்து விலகி, நாட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். ரஷ்ய ஜனாதிபதியின் ஆலோசகர் கடந்த 1990 காலகட்டங்களில் ரஷ்ய நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களை கட்டமைத்த நபர்களில் முக்கியமானவர். அதிபர் விளாடிமிர் புடினின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தவர். மேலும், சமீபத்தில் மரணமடைந்த, பொருளாதார நிபுணர் யெகோர் கைடார் குறித்து தன்  முகநூல் பக்கத்தில் அவர், தெரிவித்திருந்ததாவது, என்னை விட ரஷ்யா சந்திக்கும்  ஆபத்துக்களை சரியாக […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மன் அதிபர் ராஜினாமாவிற்கு பின் பெறவுள்ள ஓய்வூதியம்.. எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்..!!

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், தன் பதவியை இராஜினாமா செய்த பின்பு மாதந்தோறும் அதிக தொகையை ஓய்வூதியமாக பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், வரும் செப்டம்பர் மாதத்தில் நடக்கவுள்ள தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார். அதாவது புதிய ஆட்சி அமைந்த பின் ஏஞ்சலா மெர்கல் தன் அதிபர் பதவியை ராஜினாமா செய்து விடுவார். எனினும் அவரின் வருங்கால திட்டங்கள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. தன் வருங்கால திட்டங்கள் […]

Categories

Tech |