Categories
தேசிய செய்திகள்

மறுபடியும் பொதுமுடக்கம் விதிக்கப்படுமா…? வேகமாக பரவும் செய்தி… அறிக்கை வெளியிட்ட ராணுவ தளபதி…!!

நாடு முழுவதும் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கபட உள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா செயலணி கூட்டத்தில் சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் அத்தியாவசிய திட்டங்களை விடுத்து மற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மொத்தமாக முடக்க உள்ளதாக கடந்த சனிக்கிழமை தீர்மானம் செய்யப்பட்டுள்ளது என சில செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன கூறியுள்ளார். இதனையடுத்து இத்தகைய செய்திகள் இலத்திரனியல் […]

Categories

Tech |