Categories
உலக செய்திகள்

பதற்றம்: மீண்டும் “களமிறங்கிய பொதுமக்கள்”…. வச்சி செய்த ராணுவத்தினர்கள்…. கொத்துக்கொத்தாக குவிந்த சடலங்கள்….!!

சூடானில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொது மக்களின் மீது ராணுவத்தினர்கள் சரியாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். சூடான் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு பொது மக்கள் வீதியிலிறங்கி போராடி வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் அந்நாட்டின் பொதுமக்கள் தலைநகர் கார்த்தோம் உட்பட பல முக்கிய பகுதிகளில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொதுமக்களின் […]

Categories
உலக செய்திகள்

“இராணுவீரர்கள் இனிமேல் வாட்ஸ்அப் பயன்படுத்தக்கூடாது!”….. அதிரடி தடை விதித்த நாடு….!!!

சுவிட்சர்லாந்து அரசு, இனிமேல் ராணுவ வீரர்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற இணையதளங்களை உபயோகிக்க தடை விதித்திருக்கிறது. சுவிட்சர்லாந்து மக்கள் வாட்ஸ்அப்-ஐ தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசு ராணுவ வீரர்களுக்கு இவ்வாறு தடை அறிவித்திருக்கிறது. அதாவது, ராணுவ வீரர்கள் தங்களுக்குள் அதிகாரபூர்வமான தகவல்களை பகிர வாட்ஸ்அப், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற இணையதளங்களுக்கு பதிலாக Swiss Threema என்ற மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராணுவ வீரர்களின் தரவுகள் பாதுகாக்கப்படுவதற்காக இந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த இராணுவம் குவிப்பு.. பிரபல நாடு செயல்படுத்திய திட்டம்..!!

ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த ராணுவம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. எனினும், தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே கட்டுப்பாடுகளை செயல்படுத்த ராணுவத்தை அழைத்துள்ளனர். இனிமேல் ராணுவ பாதுகாப்பு படையினர் சுமார் 300 பேர் சிட்னியில் நிற்பார்கள். இது தொடர்பில், நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்துள்ளதாவது, வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வரைக்கும் […]

Categories
உலக செய்திகள்

அஜர்பைஜான்-அர்மீனியாவின் இராணுவத்தினர் மோதல்.. வீரர்கள் மூவர் உயிரிழப்பு..!!

அஜர்பைஜான் மற்றும் அர்மீனியாவின் எல்லையில் இருக்கும் நாகோர்னோ – காராபாக் என்ற  மலைப்பிரதேசத்திற்காக 2 நாடுகளுக்கிடையே பல காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அஜர்பைஜான் மற்றும் அர்மீனியாவில், கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இந்த பிரச்சனை பெரும் போராக மாறியது. இரண்டு நாடுகளை சேர்ந்த ராணுவத்தினர் 6 வாரங்களாக தொடர்ந்து சண்டையிட்டனர். இதில் 6,000-த்திற்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச  அளவில் மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியது. எனவே ரஷ்யா மேற்கொண்ட பேச்சுவார்த்தை பலனளித்தது. நவம்பர் மாதத்தில் […]

Categories
உலக செய்திகள்

இராணுவ சோதனை சாவடியில் தலீபான்கள் திடீர் தாக்குதல்.. 8 வீரர்கள் பலியான பரிதாபம்..!!

ஆப்கானிஸ்தானில் இராணுவ சோதனை சாவடியில், தலீபான்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.   ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சில நாட்களாக ராணுவத்தினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. எனவே தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர், தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். அதேசமயத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தங்கள் வசப்படுத்துவதற்கு முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி பாக்லான் மாகாணத்தில் இருக்கும் […]

Categories

Tech |