அல்பேனிய நாட்டின் புதிய அதிபராக நாட்டின் ராணுவ தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். அல்பேனியா என்னும் சிறிய நாடானது, தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் அமைந்திருக்கிறது. அதிபர் தேர்தலுக்காக மூன்று சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எந்த வேட்பாளரும் பரிந்துரைக்கப்படவில்லை. அதனைத்தொடர்ந்து நாட்டின் பாராளுமன்றம் புதிய அதிபராக உயர் ராணுவ அதிகாரியான பெகாஜை தேர்வு செய்திருக்கிறது. இவர் கடந்த 2020ஆம் வருடம் ஜூலை மாதத்திலிருந்து இராணுவத் தலைமை அதிகாரியாக இருக்கிறார்.
Tag: இராணுவ அதிகாரி
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |