உக்ரேனில் தாக்குதல் மேற்கொண்டு வரும் ரஷ்ய படையினர் என்னும் நகரின் ராணுவ தளபதியை சிறைப் வைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் செவெரோடோனெட்க் என்னும் நகரத்தில் ரஷ்ய படையினர் தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்நகரை சேர்ந்த மக்கள் வெளியேற அமைக்கப்பட்டிருந்த தரை பாலங்கள் ரஷ்ய படையினரால் தகர்க்கப்பட்டுள்ளது. மேலும், செவெரோடோனெட்க் நகரை சேர்ந்த அனைத்து மக்களும் சரணடைந்து விட வேண்டுமென்று ரஷ்ய படைகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் செவெரோடோனெட்க் நகரத்தில் இருக்கும் […]
Tag: இராணுவ தளபதி
இந்திய ராணுவத்தில் புதிய தலைமை தளபதியாக மனோஜ் பாண்டேவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் கிழக்குப்பகுதி அந்தமான் -நிக்கோபார் பகுதிகளில் இவர் தளபதியாக செயல்பட்டவர். மேலும்19 82 ஆம் ஆண்டிலிருந்து ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர். பொறியாளராக இருப்பவர் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தோனேஷியாவில் ராணுவத்தில் சேரும் பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ராணுவத்தில் சேரும் பெண்களின் கன்னித்தன்மையை சோதனை மேற்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனிடையே உலக சுகாதார அமைப்பு கடந்த 2014ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நெறிமுறைகள கருத்தில் கொண்டு கன்னித்தன்மை சோதனை அறிவியல் அடிப்படையில் இல்லை என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் ராணுவத் தளபதி ஆண்டிகா பெர்காசா ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை கிடையாது […]