Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இடைவிடாத குண்டுமழை… மெட்ரோ சுரங்கப்பாதையில் தஞ்சமடைந்த மக்கள்…!!!

உக்ரைன் அரசாங்கம், லுஹான்ஸ்க் என்ற பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய அறிவுறுத்தியிருக்கிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. எனவே, செர்னிஹிவ், ஜைட்டோமைர், சுமி, லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் தாக்குதல்கள் நடக்கிறது. எனவே, லுஹான்ஸ்க் என்ற பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியாக செல்ல முடியாத நபர்கள் ரயில்கள் மூலமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

“பெரும் பதற்றம்!”… உக்ரைன் மீது படையெடுக்க உத்தரவிட்ட புடின்….!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா அதிகமான படைகளை குவித்திருப்பது, போர்  பதற்றத்தை அதிகப்படுத்தியது. மேலும், ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வந்தன. எனினும், ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டம் கிடையாது என்று கூறி வந்தது. ஆனாலும், உக்ரைன் நாட்டிலுள்ள இரு பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக […]

Categories

Tech |