Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் எப்போது பொதுத்தேர்தல்…? ராணுவ மந்திரி கூறிய தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டில் முன்னதாகவே பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்பிருக்கிறது என்று ராணுவ மந்திரி மறைமுகமாக கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனையடுத்து முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷபாஸ் ஷெரீப்பை புதிய பிரதமராக தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்ததாவது, புதிதாக இராணுவ தளபதி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே பொதுத் தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது. நவம்பர் மாதத்திற்கு முன் காபந்து அரசாங்கத்திற்கு பதில், புதிய […]

Categories

Tech |