Categories
உலகசெய்திகள்

குடியிருப்பு கட்டிடத்தின் மீது ராணுவ விமான மோதி பயங்கர விபத்து… 13 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தில் மீது ராணுவ விமான மோதி விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் தென்மேற்கே உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள எய்ஸ்க் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று நேற்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து கட்டிடத்தில் முதல் தளத்திலிருந்து ஒன்பதாவது தளம் வரை தீப்பற்றி உள்ளது. இந்த விபத்தில் அனைத்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரில் 12,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு…. உக்ரைன் அரசு அறிவிப்பு…!!!

ரஷ்யா, உக்ரைனில் தொடர்ந்து 14-ஆம் நாளாக போர் தொடுத்து வருவதால் தற்போது வரை ரஷ்ய வீரர்கள் 12000 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள், தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் உக்ரைன் படைகளும் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் போர் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை ரஷ்ய படைகளை சேர்ந்த வீரர்கள் 12,000 பேர் பலியானதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது. மேலும், ரஷ்யாவின் 80 ஹெலிகாப்டர்கள், 303 பீரங்கிகள், […]

Categories

Tech |