பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இராணுவ வீரர்கள் எரிபொருள் ட்ரக்குகளை இயக்க இருக்கின்றனர். பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இன்று முதல் இராணுவ வீரர்கள் எரிபொருள் ட்ரக்குகளை இயக்க இருக்கின்றனர். அதன்படி அதற்கு பயிற்சி பெறுவதை காட்டும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. எனவே பெட்ரோல் ட்ரக்குகளின் பாகங்கள் என்ன..? அவற்றை எப்படி பயன்படுத்துவது…? என துல்லியமாக இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இன்று முதல் களம் இறங்கி எரிபொருள் நிலையங்களுக்கு பெட்ரோலை விநியோகிக்க […]
Tag: இராணுவ வீரர்
பிரிட்டன் ராணுவ வீரர் பயிற்சி மேற்கொண்டிருந்த போது விமானத்திருந்து குதித்து ஒரு குடியிருப்பின் கூரையை உடைத்துக்கொண்டு சமயலறையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் ராணுவ வீரர் பயிற்சி மேற்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பேராஷூட் திறக்கவில்லை. எனவே சுமார் 15,000 அடி உயரத்திலிருந்து குதித்து விட்டார். வழக்கமாக பகை நாட்டு பிராந்தியங்களில் ரகசியமாக ஊடுருவ ராணுவ வீரர்கள் இத்திட்டத்தை கையாள்வார்கள். எனினும் இவர் பேராஷூட் திறக்காததால் மாட்டிக்கொண்டார். எனவே கலிபோர்னியாவில் இருக்கும் Atascadero என்ற பகுதியில் இருக்கும் […]
ஜெர்மனில் இராணுவ வீரர் ஒருவர் சிரிய அகதியாக மற்றொரு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது. ஜெர்மன் ராணுவ வீரரான Lt Franco என்பவர் David Benjamin என்று தன் பெயரை மாற்றி சிரிய அகதியாக தன்னை பதிவு செய்து இரு வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் கழிவறைக்குள் ஒரு துப்பாக்கியை மறைத்து வைத்துள்ளார். அதனை எடுக்க சென்ற நிலையில் அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக்கொண்டார். மேலும் அதிகாரிகள் கூறியுள்ளதாவது, ஜெர்மனின் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas, யூத சமூக […]
பெல்ஜியத்தில் ஒரு ராணுவ வீரர் பயங்கரமான ஆயுதங்களுடன் காணாமல் போனதால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பெல்ஜியத்தில் ராணுவ வீரர் ஒருவர், தொற்று நோயியல் நிபுணராகவுள்ள Marc Van Ranst என்பவரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார். மேலும் அவர் இயந்திர துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீதித்துறை அமைச்சர் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, அந்த நபர் ராணுவ முகாமிலிருந்து சக்தி வாய்ந்த ஆயுதங்களை திருடி வந்திருக்கலாம். அது […]
தந்தை ஒருவர் தன் மகன் ராணுவ வீரனாக வந்து நின்றவுடன் கண்கலங்கி அவருக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். இந்த திருக்குறள் தன் பிள்ளைகள் ஏதேனும் ஒன்றை சாதிக்கும் சமயத்தில், தாய் (பெற்றோர்) பெருமைப்படுவதை உணர்த்தக் கூடியது. தமிழர்கள் அனைவருமே இதை நன்கு அறிவார்கள். ஆனால் வெளிநாட்டு தந்தை ஒருவர் இந்த குரலை கேட்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும், அதனை மெய்ப்பித்துள்ளார் . வெளிநாட்டில் […]
பிரிட்டனில் NHS ஊழியர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் நிதி திரட்டி வழங்கிய இராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ராணுவ வீரரான கேப்டன் Tom Moore(99). இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர். இந்நிலையில் இவர் கொரோனா காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது அயராது பணியாற்றிய NHS ஊழியர்களுக்கு உதவ முடிவு செய்தார். இதன்படி தற்போது 99 வயதாகும் இவர் தன் தள்ளாடும் காலத்திலும்கூட அவரின் தோட்டத்தை சுமார் நூறு தடவை சுற்றி வருவதற்கு முடிவு செய்துள்ளார். […]