Categories
உலக செய்திகள்

உக்ரைன் வீரர்களை ஊக்குவிக்க…. நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் பெண்கள்…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண்கள் தங்கள் நாட்டு இராணுவ படையினருக்கு, ஆடைகளின்றி இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அனுப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்கரை நாட்டின் மீதான ரஷ்ய போர் 160 நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண்கள் தங்கள் நாட்டு படையினரை ஊக்குவிப்பதற்காக கவர்ச்சியாக தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும்  வீடியோக்களையும் அவர்களுக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள். படை வீரர்களின் மன தைரியத்தை அதிகரிப்பதற்காக இவ்வாறு அனுப்பப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் தலைநகரில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் போராட்டத்தை தடுக்க…. ரோந்து பணியில் இராணுவ வீரர்கள்….!!!

இலங்கையில் தீவிரமடைந்துள்ள போராட்டங்களை தடுக்க ராணுவ வீரர்கள் சோதனை பணியை மேற்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. எனவே, நாட்டில் பிரதமர் அவசர நிலை பிரகடனம் அறிவித்தார். இன்று கொழும்பு நகரத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களை கைப்பற்றி இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் இடைக்கால அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் சட்டம் ஒழுங்கு […]

Categories
உலக செய்திகள்

கணவர்களின் நிலை என்ன…? ரஷ்ய இராணுவ வீரர்களின் மனைவிகள் ஆர்ப்பாட்டம்…!!!

உக்ரேன் நாட்டினுடைய டான்பாஸ் நகரத்தில் போரிடும் ரஷ்ய வீரர்களின் மனைவிகள் தங்கள் கணவர்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் குதித்திருக்கிறார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்கள் கடந்து தீவிரமாக போர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் டான்பாஸ் நகரை ஆக்கிரமிப்பதற்காக ரஷ்யா தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்நகரில் நடந்த போரில் ரஷ்ய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். எனவே, அவர்களின் மனைவிகள் தற்போது போராட்டம் நடத்துகிறார்கள். இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டின் […]

Categories
பல்சுவை

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு…. இப்படி ஒரு பயிற்சியா….? என்ன காரணம் தெரியுமா…?

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளைவிட தங்களுடைய ராணுவம் பலமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதற்கான ஒவ்வொரு முயற்சிகளையும் உலக நாடுகள் அனைத்தும் மேற்கொண்டு தான் வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் ராணுவ வீரர்களுக்கு ஒரு புதிய மற்றும் சிறப்பான பயிற்சி வழங்கப்படுகிறது. அதாவது சத்தம் எழுப்பக் கூடிய ஒரு போலியான ரப்பர் கோழியை ராணுவ வீரர்களின் காதில் மற்றும் கண்களின் அருகில் வைப்பார்கள். அப்படி அந்த போலியான ரப்பர் கோழி சத்தம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் வீரர்களுக்கு அதிபரின் பரிசு…. இன்ப அதிர்ச்சியில் இராணுவத்தினர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ராணுவ வீரர்களை அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 54-வது நாளாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதில் அதிக உயிரிழப்புகளும் பொருட் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளும், போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், இந்த போரில் ஈடுபட்டிருக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி […]

Categories
உலக செய்திகள்

மக்களை காப்பாற்ற கூட மருந்து இல்லை…. ராணுவ விரர்களுக்கு லட்சக்கணக்கில் வயாகரா மாத்திரைகளா….? கண்டனம் தெரிவிக்கும் எதிர்கசிகள்….!!!

பிரேசில் ராணுவம் வயாகரா மற்றும் செயற்கை ஆணுறுப்புகளை வாங்குவதற்கு லட்சக்கணக்கான பணத்தை அரசாங்கம் செலவிடுவதாக எதிர்கசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரேசில் நாட்டின் ஆட்சி அதிபர் ஜயார் பல்சொனாரோ தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அந்நாட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  எலியாஸ் வாஸ் பிரேசில் ராணுவத்துக்கு எந்த விஷயங்களுக்கெல்லாம் அரசு செலவு செய்கிறது என்று கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு பிரேசில் ராணுவம் வயாகரா […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய நாட்டிற்கு எதிராக…. எஸ்டோனியாவில் 1600 பிரிட்டன் வீரர்கள் குவிப்பு…!!!

பிரிட்டன் நாட்டிலிருந்து ராணுவ வீரர்கள் சுமார் 1600 பேர் தற்போது எஸ்டோனியாவிற்கு  சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 1600 இராணுவ வீரர்கள், நேட்டோ நடவடிக்கைக்காக எஸ்டோனியா என்ற ஐரோப்பிய நாட்டின் எல்லை பகுதியிலிருந்து சுமார் 70 மைல் தூரத்தில் இருக்கும் தாபா இராணுவ தளத்தில் களமிறங்கியிருக்கிறார்கள். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது ரசாயன குண்டுகளை வீசினாலோ அல்லது எஸ்டோனியா மீது படையெடுதாலோ, உடனே பதிலடி கொடுப்பதற்காக அவர்கள் களமிறங்கியுள்ளனர். நேட்டோ போர்க் குழுவின் தலைமை தாங்கும் லெப்டினன்ட் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் படைகளுக்கு தெரியாமல் உதவிய ரஷ்யா…. அப்படி என்ன உதவி…? சுவாரஸ்ய தகவல்…!!!!

ரஷ்யப்படையினரின் ஆயுதங்களே அவர்களுக்கு எதிராக மாறியுள்ளது. உக்ரைன் நாட்டின் Kyiv என்ற நகரத்திற்கு 40 மைல்கள் தூரத்தில் இருக்கும் Rudnytske என்ற சிறிய கிராமத்தை ரஷ்ய படைகளிடமிருந்து உக்ரைன் மீட்டுவிட்டது. அங்கு ரஷ்ய படை, 3 tank-கள்,  ஆயுதமேந்திய ஒரு கனரக வாகனத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இதேபோன்று ரஷ்ய படையினர் கைப்பற்றிய Irpin நகரத்தையும் உக்ரைன் மீட்டு விட்டது. அந்த பகுதியிலும்  BMD-4M என்ற ராணுவத்தில் புகழ்வாய்ந்த ஒரு போர் வாகனத்தை அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனர். தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

மறக்கமுடியுமா?…. “நெஞ்சை உலுக்கிய புல்வாமா”…. 3-ஆம் ஆண்டு நினைவு தினம்…. பிரதமர் அஞ்சலி….!!!!

புல்மாவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலியை தெரிவித்துள்ளார்.  புதுடெல்லியின் காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி போலீஸ் படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக  இந்திய விமானப் படையினர்  பாகிஸ்தானின் […]

Categories
உலக செய்திகள்

“பலுசிஸ்தானில் தீவிரவாதிகள் அட்டகாசம்”…. 15 பேர் சுட்டுக்கொலை…. 4 இராணுவ வீரர்கள் பலி….!!

பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவதினரால் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.    பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தனக்கென தனி நாடு வேண்டும் என்று பலுசிஸ்தான் மாநிலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் இயற்கை வளங்கள் மிகுந்து காணப்படுவதால் சீனாவின் பட்டுப்பாதை திட்டம் அமல்படுத்துவதற்கு தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் நேற்று முந்தினம் இரவு பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள நோஸ்கி, பஞ்கர் மாவட்டங்களில் இராணுவ முகாமிற்குள் நுழைய முயன்று உள்ளனர். அதனை பார்த்த […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி கட்டாயம்…. போடாவிட்டால் பணி இடை நீக்கம்…!! இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவில்  தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் 3000 இராணுவ வீரர்கள் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இராணுவ வீரர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது.மேலும் போருக்கு தயார் நிலையில் இருக்கும் இராணுவ வீரர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. அந்நாட்டு இராணுவ செயலாளர் கிறிஸ்டின் வோர்முத் கூறுகையில் […]

Categories
உலக செய்திகள்

“நூறு வருடங்கள் கழித்து இராணுவவீரர்கள் உடல் நல்லடக்கம்!”.. பிரிட்டனில் நடைபெற்ற நிகழ்வு..!!

பிரிட்டனில் முதல் உலகப்போரில் உயிர் தியாகம் செய்த 9 ராணுவ வீரர்களின் உடல், தகுந்த மரியாதையோடு தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தில் இருக்கும் Tyne Cot என்னும் ராணுவ கல்லறையில் தகுந்த ராணுவ மரியாதை செய்யப்பட்டு, ஒன்பது ராணுவ வீரர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த  ராணுவ வீரர்கள் ஒன்பது பேரில், ஏழு வீரர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருக்கிறது. அடையாளம் தெரிந்த 7 ராணுவ வீரர்களும் 11வது பட்டாலியனில் சேர்ந்து பணிபுரிந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. மேலும், கடந்த […]

Categories
உலக செய்திகள்

மோதலில் ஈடுபட்ட வீரர்கள்…. அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம்…. சமாதானம் செய்த இரு நாட்டு தளபதிகள்….!!

சீனா ராணுவம் இந்தியா எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா ராணுவம் கடந்த வாரம் இந்தியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. அதாவது சுமார் 200  சீனா ராணுவ வீரர்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியில் இந்திய இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவலை இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த இரு தரப்பும் மோதலில் எவருக்கும் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதிலும் லாடக் கிழக்கு பகுதியின் எல்லை பிரச்சினைக்கு இந்தியா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சீனா படைகளை குவிப்பது வேதனையளிக்கிறது…. நம் வீரர்கள் எப்போதும் தயார் – ராணுவ தளபதி

இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில், ராணுவத்தளபதி மனோஜ் முகுந்து திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “சீனா தனது படைகளை லடாக்கின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் குவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்திய வீரர்கள் சீனா மற்றும் ஆப்கானிஸ்தானின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தக்க சமயத்தில் பதிலடி கொடுப்பதற்காக தயார் நிலையில் நம் வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஏற்பட்ட தட்டுப்பாடு…. களமிறக்கப்பட்ட ராணுவ வீரர்கள்…. வெளியான முக்கிய தகவல்….!!

இங்கிலாந்தில் பிரக்சிட்டையடுத்து ஏற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் தட்டுப்பாட்டை போக்கும்படியான முக்கிய தகவலை அந்நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் பிரக்சிட்டையடுத்து கனரக வாகன ஓட்டுனர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் தொடர்ந்து உணவு உட்பட பல அத்தியாவசிய பொருட்களுக்கும் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி பெட்ரோல் மற்றும் டீசலின் விற்பனைக்கு கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கிறிஸ்துமஸ் வரை […]

Categories
உலக செய்திகள்

புர்கா அணிந்து சென்ற ராணுவ வீரர்கள்…. தலிபான்களின் கொடியையும் பயன்படுத்திய சம்பவம்…. பின்னணியிலுள்ள காரணம்….!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 20 SAS கமாண்டோக்கள் தங்களை மீட்டுச் செல்ல ஹெலிகாப்டர் வசதியில்லை என்பதால் சுமார் பல நூறு மைல்கள் ஆப்கனில் பெண்கள் பயன்படுத்தும் புர்காவை அணிந்து கொண்டு 5 டாக்ஸியின் மூலம் காபூல் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள். ஆப்கானிஸ்தானின் ராணுவ வீரர்களுடன் இணைந்து செயல்பட்ட இங்கிலாந்து SAS கமாண்டோக்கள் அந்நாட்டிலேயே தங்களுக்கான ஒரு பகுதியையும் அமைத்துள்ளார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் அந்நாட்டின் நிலைமையை அறிந்த இங்கிலாந்து ராணுவ தலைமையகம் அங்குள்ள தங்கள் நாட்டு […]

Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்கள் தற்கொலை…. தகவல் வெளியிட்ட அமைச்சர்…. உண்மையை உடைத்த இங்கிலாந்த்….!!

ஆப்கனை விட்டு வெளியேறியதால் கஷ்டத்திலிருந்த சில ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் கூறிய கூற்று தவறானது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை விட்டு வெளிநாட்டு படைகள் அனைத்தும் வெளியேறியதையடுத்து தலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து இங்கிலாந்தின் ஜூனியர் பாதுகாப்பு அமைச்சர் sky நியூஸ்ஸிடம் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதால் மனமுடைந்த சில […]

Categories
உலக செய்திகள்

சுமார் 2 மணி நேரம்….. அதிரடியாக குவிக்கப்பட்ட ராணுவ வீரர்கள்…. கருத்து தெரிவிக்க மாட்டோம் என்ற சிறை நிர்வாகம்….!!

மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டிலுள்ள மிகவும் மோசமான சிறையிலிருக்கும் கைதிகள் சுமார் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான கருத்தை தெரிவிப்பதற்கு சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. மியான்மர் நாட்டில் நடந்துவரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே மியான்மரிலுள்ள யாங்கூன் நகரிலிருக்கும் இன்சைன் என்னும் சிறை மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் இன்சைன் சிறையிலுள்ள கைதிகள் மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு […]

Categories
உலக செய்திகள்

போதை தலைக்கேறி ராணுவ வீரர்கள் செய்த கலாட்டா…. பணியிடை நீக்கம் செய்யப்படுவார்களா…? தொடர்ந்து குவியும் குற்றச்சாட்டுகள்….!!

ஹோட்டலில் குடித்துவிட்டு ஹிட்லருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடிய ஜெர்மன் நாட்டின் ராணுவ வீரர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளார்கள். லாத்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளை ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பதற்காக ஜெர்மன் ராணுவ வீரர்கள் லிதுவேனியாவில் முகாமிட்டு தங்கியுள்ளார்கள். இந்நிலையில் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் அருகிலிருக்கும் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார்கள். அப்போது ராணுவ வீரர்கள் அளவுக்கதிகமாக மதுவை குடித்து விட்டு போதை தலைக்கேறி செய்வதறியாது ஹிட்லருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடலை பாடியுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி இவர்கள் மீது […]

Categories
உலக செய்திகள்

ஆண் வீரர்களுடன்… குளியலறையை பகிர்ந்துகொள்ள கட்டாயப்படுத்தினார்கள்… ராணுவ வீராங்கனை பகீர் குற்றச்சாட்டு..!!

கனேடிய ராணுவத்தின் மீது பெண் வீராங்கனைகளுக்கு அதிக அளவு பாலியல் தாக்குதல் ஏற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. கனேடிய ராணுவத் துறையில் மொத்தம் 198 ஆண்களும், 2 பெண்களும் ராணுவ பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்பின் பெண் வீராங்கனைகளுக்கு கனேடிய ராணுவத்தில் வரவேற்பு இல்லை என்றும், அவர்களை குழந்தை பெறும் இயந்திரங்கள் என விமர்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது, Alexandra auclair என்ற வீராங்கனை, தன்னை ஆண் ராணுவ வீரர்களுடன் ஒரே குளியலறையில் குளிக்க கட்டாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டாக காதலரை தேடிய தாய்… தன் 75 வயதில் தந்தையை கண்டுபித்த மகன்… நெகிழ்ச்சிகரமான வீடியோ..!!

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் பல வருடங்களாக தன் காதலரை தேடிய நிலையில் அவரின் மகன் தன் 75 வயதில் தந்தையை கண்டுபிடித்துள்ளார்.  அமெரிக்க வீரர்கள் சிலர் இங்கிலாந்தில் ராணுவ தளம் அமைத்திருந்தனர். இதில் Wilbert Willey என்ற வீரர் அழகான இளம்பெண் Betty என்பவரை நடன விடுதியில் சந்தித்து இருவரும் காதலித்துள்ளனர். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் அவர் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். இதனால் தன் காதலர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் பல வருடங்களாக Betty […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டை தாக்கும் கொடூரம்…தேடிச் சென்ற ராணுவ வீரர்கள்.. 3 பேர் உயிரிழப்பு..

பாகிஸ்தானில் வெளிநாட்டில்  மட்டுமின்றி உள்நாடுகளிலும் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் இருந்து வருகிறது.  இதில் தலிபான், அல் கொய்தா உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் உள் நாடுகளிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. இந்தவித அமைப்புகள் பயங்கரவாதத்தை வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் உள்நாடுகளிலும் தங்களது தாக்குதலை தொடருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் தெற்கு வாஜிரிஸ்தான் மாவட்டத்தில் வடமேற்கு பகுதியின் எல்லையில் பயங்கரவாதிகளின் தாக்கம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் அங்கு விரைந்து சென்ற […]

Categories

Tech |