வருகிற 30ம் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி தேவர் குரு பூஜையில் பங்கேற்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்திற்கு வருகிற 30-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகின்றார். ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வரும் பிரதமர் […]
Tag: இராமநாதபுரம்
ராமநாதபுரத்தை சேர்ந்த ஹமீது யாசின் என்ற நபர் ஐக்கிய அரசு அமீரகத்தினுடைய கோல்டன் விசாவை பெற்றிருக்கிறார். பல துறைகளில் சிறப்பாக திகழக்கூடிய, தங்கள் நாட்டில் அதிகமாக முதலீடு செய்யக்கூடிய தொழிலதிபர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகமானது கோல்டன் விசா வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கோல்டன் விசா இருந்தால் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகனாக இருக்கலாம். திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திலும், மற்ற நேரங்களிலும் சமூக […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்தில் 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக் அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து கருமொழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பேருந்து நிலைதடுமாறி கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது மக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக […]