Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவிற்கு இத்தனை லட்சம் நஷ்டம்…. வெளியான காரணம் இதுதான்….!!

நடிகர் சூர்யா உரிமை தொகை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இவர் பல படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ரம்யா பாண்டியன் நடித்த ”ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் அமேசானில் வெளியானது. இந்நிலையில், இந்த படம் பாலிவுட் படத்தின் ரீமேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’… நஷ்டஈடு கொடுத்த சூர்யா…!!!

சூர்யா தயாரிப்பில் வெளியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். சின்ன பட்ஜெட் படங்களையும், கடைக்குட்டி சிங்கம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள 4 படங்கள் நேரடியாக அமேசன் பிரைமில் வெளியாகும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’… மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு…!!!

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் பாடல்களின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஜோக்கர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதை தொடர்ந்து இவர் சமுத்திரகனியின் ஆண் தேவதை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று […]

Categories

Tech |