Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை விழாக்கள்

ராம நவமி அன்று சுந்தரகாண்டம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!!

சுந்தரகாண்டத்தை படித்தால் கிடைக்கும் நன்மைகள் சுந்தரகாண்டத்தை  ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் மறைந்துபோகும். சுந்தரகாண்டத்தை  தொடர்ந்து வாசித்து வந்தால் வாசிக்க வாசிக்க மன வலிமை உண்டாகும். சுந்தரகாண்டத்தை  படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, ஆரோக்கியம், வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம். சுந்தரகாண்டத்தை ஆஞ்சநேயரை நினைத்து வடைமாலை சாத்தி படித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அனுமன் கடலை தாண்டுவதற்கு முன்பு சொன்ன மந்திரத்திற்கு ஜெய பஞ்சகம் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை விழாக்கள்

ராம நவமி அன்று நீர் மோர், பானகம், விசிறி கொடுப்பதன் காரணம்..?

ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவர். ஒரு சிலர் வடை, நீர்மோர்.பானகம் போன்றவற்றையும் வழங்குவது உண்டு. ராமபிரான் மகரிஷி விஸ்வாமித்திரர் உடன் சென்ற பொழுதும்  14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததும் சித்திரை மாதம் கோடை காலத்தில்தான். ராமர் பிறந்த பொழுது அவரைப் பார்க்க வந்தவர்களுக்கு தசரதன் நீர்மோரும் விசிறியும் கொடுத்துள்ளார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் உருவானது.  

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை விழாக்கள்

“ராம நவமி” விரதம்… வழிபாடு முறை…!!

ராமநவமி அன்று எவ்வாறு விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றிய சிறப்பு தொகுப்பு திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்க அவதாரமான ராமாவதாரம் மனிதனின் நீதி முறைகள் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கை நமக்கு விளங்க வேண்டும் என்ற எடுத்துரைப்பதே மண்ணில் அவதரித்தார் ஸ்ரீ ராமர் என்று கூறுகிறது புராண வரலாறு அவ்வாறு அவர் அவதரித்த நாள் ராமநவமி என்று கொண்டாடப்படுகின்றது. ராமநவமி அன்று அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டை தூய்மைப்படுத்தி […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

ஸ்ரீ இராம நவமி – செய்ய வேண்டிய தானம் மற்றும் கிடைக்கும் பலன்கள்..!!

ராம நவமி அன்று தானம் செய்ய வேண்டியவை.. அவற்றால்  ஏற்படும் நற்பலன்கள் பற்றி அறிவோம்..! விஷ்ணுவின் அவதாரங்களில் முழுமையான அவதாரமாக கருதப்படுவது ஸ்ரீராமர் அவதாரமாகும். ராம நவமி என்பது ஸ்ரீராமர் அவதரித்த நாளாகும். அந்நாளில் நாம் மற்றவர்களுக்கு அளிக்கும் தானத்தின் பலன்கள் அளவிடமுடியாதது ஆகும். மேலும் அன்று நாம் தானம் செய்வதால் விஷ்ணுவின் அருள் மட்டுமல்லாமல் ஆஞ்சநேயரின் பரிபூரண அருளும் நமக்கு கிடைக்கும். தானம்  செய்யும் முறை: ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவார்கள். ஏனென்றால் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை விழாக்கள்

ஸ்ரீ ராம நவமி எளிய பூஜை முறை…!!

ஸ்ரீராமநவமி எளிய வழிபாட்டு முறை தற்போது உள்ள சூழ்நிலையில் ராமநவமி ஆலயம் சென்று வழிபடுவது என்பது சற்று கடினமான விஷயம். எனவே வீட்டிலேயே ராம நவமி பூஜை வழிபாடு மேற்கொள்ளும் முறை. ஸ்ரீ ராமநவமி அன்று இரண்டு முறையில் வழிபாடு செய்வார்கள். ஒன்று விரதமிருந்து வழிபாடு செய்வது. இரண்டாவது எப்போதும் போல் பூஜை செய்வது. விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். அதாவது திரவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

வீட்டிலேயே எளிய முறையில் வாழ்வில் வளம் சேர்க்கும் இராம நவமி வழிபாடு..!!

வீட்டில் எளிய முறையில், வாழ்வில் வளம் சேர்க்கும் ராமநவமி விரத வழிபாடு மற்றும் அதன் சிறப்புகள் மற்றும் பலன்களைப் பற்றி பார்க்கலாம்..! திருமாலின் அவதாரங்களில் சிறப்பு மிக்கதாகவும், அறம் நிறைந்ததாகவும் உள்ளது ராம அவதாரம் ஆகும். மனிதனின் நீதி முறைகள் இவ்வாறு தான் வாழவேண்டும் என்ற ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மீக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாக மண்ணில் அவதரித்தார். ஸ்ரீராமர்  அவதரித்த நாள் ராமநவமி என்று அழைக்கப்படுகின்றது. மனித குலத்திற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

ஸ்ரீ இராம நவமி – சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்..!!

ஸ்ரீ ராம நவமி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த ஸ்ரீ ராம மந்திரங்கள் பற்றி பார்க்கலாம். ஸ்ரீ ராமா என்ற சொல்லாலே நம்முடைய வாழ்க்கையில் வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும். நாம் ராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும் ராம் என்ற இரண்டு எழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே, ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும் என்பது ஒரு குறிப்பிடதக்கது. இவ்வாறு மனிதர்களிடம் இருக்கும் மனித நேயத்தை அளிக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தையும் […]

Categories

Tech |