Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற டிரைவர்… செல்லும்போதே ஏற்பட்ட கதி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற டிரைவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பில்லூரில் வசித்து வந்த வேலுமணி(47) தற்போது மனைவி கார்த்திகா(43) மற்றும் குழந்தைகளுடன் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் வசித்து வருகின்றார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலுமணி நேற்று முன்தினம் சொந்த ஊரான பில்லூருக்கு அவரது தாயை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து செல்லும்வழியில் வேலுமணியில் இருசக்கர வாகனம் நிலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது… எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்து… பரிதாபமாக உயிரிழந்த ஜோதிடர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜோதிடர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ரஜீவகாந்தி நகரில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகனான திலக்(43) கோவில்பட்டி மாதாங்கோவில் அருகே உள்ள கட்டிடத்தில் ஜாதகம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திலக் வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அன்று இரவு மீண்டும் அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது குமாரபுரம் அருகே திடீரென இருசக்கரவாகனம் கட்டுப்பாட்டை […]

Categories

Tech |