நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஹீரோ நிறுவனம் வாகனங்களின் உற்பத்தி செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ப்ளெண்டர், எக்ஸ் பல்ஸ், எக்ஸ்ட்ரீம் , மேஸ்ட்ரோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விலையை ஹீரோ நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது. இந்நிலையில் ஹீரோ பைக் […]
Tag: இருசக்கர வாகனங்கள்
கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது திருப்பதி திருமலையில் பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. இதனை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு எழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த விழா நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பதி மலை பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அதிகமாக கலந்து […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்த 52 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு வருகின்ற 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அக்ரஹாரம் […]
உரிமம் பெறாமல் வாடகைக்கு விட்டால் இருசக்கர வாகனங்கள் கட்டாயம் பறிமுதல் செய்யப்படும் என்று புதுவை போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். புதுவை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, ” புதுச்சேரியின் பல பகுதிகளில் உரிய உரிமம் ஏதும் பெறாமல் இருசக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு சிலர் வாடகைக்கு விடுவதாக போக்குவரத்துத் துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக சைக்கிள் ஸ்டோர் என்ற பெயரில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய செயல்கள் மோட்டார் வாகன சட்ட […]