Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சேதமடைந்த இருசக்கர வாகனம்…. மர்ம நபர்களின் செயல்…. விருதுநகரில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சல்வார்பட்டி பகுதியில் கவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு முன்புறம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்தார். அதன்பிறகு நள்ளிரவு நேரத்தில் பயங்கர சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது கவியரசின் இருசக்கர வாகனம் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. இது குறித்து கவியரசன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் […]

Categories

Tech |