இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கோவிலூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் முத்துக்குமார் இருசக்கரவாகனத்தை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். இதனையடுத்து புதுக்கோட்டையிலிருந்து வந்த காரானது முத்துக்குமாரின் இருசக்கர வாகனத்தின் […]
Tag: இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்து
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 5 நபர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சித்தாலங்குடி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் தனது உறவினரான அம்மா பொண்ணு என்பவருடன் நத்தம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து நத்தம் பகுதியை சேர்ந்த பூமி ராஜா என்பவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பாண்டியன் ஓட்டிச் சென்ற காரனது நிலைதடுமாறி கவிழ்ந்ததோடு, பூமிராஜாவின் இரு சக்கர […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கிராம நிர்வாக அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தென்வெட்டுகாரப் பகுதியில் செந்தில் வடிவேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து செந்தில் வேலன் இருசக்கர வாகனத்தில் பாபநாசம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த காரானது செந்தில் வேலனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. […]