Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் – லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காட்டுசித்தாமூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னை போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குண சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2 ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்க விருந்துள்ளது. இந்த விழாவிற்கு தேவையான பொருட்களை ஆறுமுகம் மற்றும் குண சத்யா […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…கோர விபத்தில் பறிபோன உயிர்…அரியலூரில் நடந்த சோகம்…!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள வெற்றியூர் கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல்காந்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிமென்ட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ராகுல்காந்தி வேலை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கீழப்பழுவூர் நெடுஞ்சாலை பகுதியில் வேகமாக வந்த லாரியானது ராகுல்காந்தியின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதனையடுத்து […]

Categories

Tech |