Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-லாரி மோதல்…. பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவருக்கு வலைவீச்சு….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். டீ மாஸ்டரான இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பூர்ணம் அவரது உறவினர் சிவலிங்கம் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் எருமப்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அலங்காநத்தம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்துகொண்டிருந்த லாரி எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற மருத்துவர்… வழியில் நடந்த விபரீதம்… தேனியில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடேந்திரபுரத்தில் போபிநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். பிசியோதெரபி மருத்துவரான இவர் கோவையில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோபிநாத் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தேனியில் இருந்து திண்டுக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கோபியின் […]

Categories

Tech |