Categories
உலக செய்திகள்

இருண்டு போன பாகிஸ்தான்…! இரவில் நடந்த பரபரப்பு…. குழம்பி போன மக்கள் …!!

பாகிஸ்தானில் நேற்று மின்தடை ஏற்பட்டதால் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் மிகப்பெரிய மின்தடை ஏற்பட்டது. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், முல்தான், ராவல்பிண்டி போன்ற பல பிரதான நகரங்கள் இருளில் மூழ்கியது. மின் அதிர்வெண் திடீரென குறைந்ததே மின் தடைக்கு காரணம் என்று தேசிய டிரான்ஸ்மிஷன் டெஸ்பாட்ச் நிறுவனம் தெரிவித்தது. மின்சாரத்துறை அமைச்சர் உமர் ஐயூப், மின்தடை காரணம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மின் வினியோக அமைப்பில் அதிர்வெண் […]

Categories

Tech |