பிறந்த 80 நாளான குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டரை லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: “தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, அம்பது மேல் நகரத்தில் வசிக்கும் வசந்த்-அகல்யா என்ற தம்பதிக்கு பிறந்த 80 நாளே ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். இந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான இரண்டரை […]
Tag: இருதயம்
அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து இருதயத்தை வெட்டி எடுத்து உருளைக்கிழங்குடன் சமைத்து பரிமாறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஆக்லஹோமா நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (42). இவர் பக்கத்து வீட்டு பெண்ணை கொடூரமாக கொலை செய்து அவரின் இருதயத்தையும் வெட்டி எடுத்து தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விருந்து சமைத்து பரிமாறிய ஹோமிசைட் கொலைகாரனை அமெரிக்கா போலீஸ் கைது செய்தது. அதுமட்டுமன்றி மாமா மற்றும் மாமாவின் பேத்தியையும் கொலை செய்துள்ளான். மேலும் செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட […]
கோவாவில் ஐம்பது வயது மதிப்புள்ள ஒருவரின் இருதயம் உறைந்து கல்லாக மாறி அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தில் பிரபலமான பூங்கா ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அதிகாரிகள் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட ஆய்வில் அவர் மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்களால் […]
உங்களின் இருதயத் துடிப்பு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இந்த அறிகுறிகள் இருக்கிறதா என்பதை பாருங்கள். ஆரோக்கியமான இதயம் ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும் ஒரு திறவுகோலாகும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தைப் பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும். நீங்கள் நீண்ட, சுறுசுறுப்பான வாழ்க்கையை அனுபவிக்க திட்டமிட்டால், உங்கள் இதயத்தை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு […]