Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. 10 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

தகராறில் உருட்டுக் கட்டைகளுடன் மோதிக்கொண்ட இரு தரப்பினரில் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் 26 வயதுடைய நர்ஸ் ஒருவர் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த நர்ஸ் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நர்ஸ் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை அவரது தந்தை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வணிகர் சங்க இருதரப்பு நிர்வாகிகள் மோதல்”… ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி…. வாணியம்பாடியில் பரபரப்பு….!!!!

வாணியம்பாடியில் வணிகர் சங்க இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் திருச்சியில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் வணிகர் சங்க அமைப்பின் சார்பாக அமைப்பினர்கள் கடைகளை அடைத்து மாநாட்டில் பங்கேற்க வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு வாணியம்பாடியில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… 5 பேர் கைது…!!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தாடிச்சேரி செல்லாயம்மன் கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வனிதா, பாப்பு ஆகியோருக்கும் இடையே கடந்த மே மாதம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் வனிதா, பாப்பு ஆகியோரின் உறவினர்கள் இணைந்து முருகனை தாக்கியுள்ளனர். இதனை பார்த்த முருகனின் உறவினர்கள் வனிதாவை கண்டித்துள்ளனர். இதனையடுத்து இருதரப்பினரிடையே மோதல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இளைஞரை வெட்டியதில்… இருதரப்பினரிடையே மோதல்… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லையில் முன்பகை காரணமாக இளைஞரை வெட்டிய சம்பவத்தில் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கீழமுன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள முல்லை நகரில் பால முகேஷ்(19) ன்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பலமுகேஷ் அவரது நண்பர்களுடன் கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவரை அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பலமுகேஷை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் […]

Categories

Tech |