Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினருக்கு இடையே மோதல்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சரிதா என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் காயமடைந்த இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இருதரப்பினர் மோதல்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்…. குவிக்கப்பட்ட காவல்துறையினர்….!!

வழிப்பாதை தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் புறம்போக்கு நிலத்தில் செல்லும் பாதை தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு தரப்பினர் பிரச்சினைக்குரிய பாதை எங்களுக்கு சொந்தம் என்றும், மற்றொரு தரப்பினர் பல மாதங்களாக நாங்கள் தான் இந்த வழி பாதையைப் பயன்படுத்தி வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆலங்குடி தாசில்தாரான […]

Categories

Tech |