Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட மோதல்… மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு… போலீஸ் விசாரணை..!!

நாகையில் இரு தரப்பினரிடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். நாகையில் இருந்த மீனவர்கள் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பிற்கு பிறகு பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அதேபோல ஆரிய நாட்டு தெருவில் வசித்து வந்த மீனவர்களும் பல்வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு ஆரிய நாட்டு தெருவில் இருப்பவர்களுக்கும், மகாலட்சுமி நகரில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும் மீனவ பஞ்சாயத்தார் பொறுப்பு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் கடந்த 7-ஆம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு… பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவன் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆரியநல்லூரில் நிக்சன்பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக நிர்வாகி. அதே பகுதியில் வசித்து வரும் அதிமுகவைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் இவருக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அலெக்ஸ், நிக்சன்பால் ஆகிய இரு தரப்பினருக்கும் அலெக்ஸ் வீட்டின் அருகே இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் கம்பி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் […]

Categories

Tech |