குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொட்டகொல்லை கிராமத்தில் பூமி தேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஆனந்தியும், பக்கத்து வீட்டில் வசிக்கும் வசந்தா என்ற பெண்ணும் தெருக் குழாயில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பூமி தேவன், அவரது மனைவி ஆனந்தி, உறவினர் ராமசாமி, அவரது மனைவி […]
Tag: இருதரப்பினர் மோதல்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலாயூர் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் பெரியசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் பதிப்பது சம்மந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் இரு தரப்பினரும் மோசமாக மோதிக் கொண்டனர். இதுகுறித்து பெரியசாமி மகன் கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 51 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசகுளத்தில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். மானாமதுரை பைபாஸ் ரோட்டில் வசித்து வரும் முருகேசனுக்கும், இவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின் போது முன்விரோதம் இருந்துள்ளது. இவர்கள் இருவரும் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள். இந்நிலையில் வாக்குச்சாவடியில் சட்டமன்ற தேர்தலில் பணியில் ஈடுபட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரையொருவர் இருவரது ஆதரவாளர்களும் தாக்கி […]
திண்டுக்கல் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்ததால் காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரத்தில் செல்வராஜ் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் அதே பகுதியில் வசித்து வரும் அதிவீரபாண்டியனுக்கும் சம்பந்தம் உள்ளதாக காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர். அதிவீரபாண்டியனுக்கு மீனாட்சி என்ற பாட்டி உள்ளார். அதிவீரபாண்டியன் ஜாமினில் வெளியே வந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி அன்று […]
பெரம்பலூரில் இரு தரப்பினர்களிடையே இடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் படுகாயமடைந்ததால் இரு தரப்பினரை சேர்ந்த 18 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் கலியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் கமலக்கண்ணன் என்பவரது குடும்பத்திற்கும், கலியம்மாள் குடும்பத்தினருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று முன்பகையால் இரு […]