Categories
உலக செய்திகள்

‘விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’…. வல்லரசு நாடுகளின் முக்கிய அதிகாரிகள் சந்திப்பு…. வெளியிடப்பட்ட அறிக்கை….!!

இருநாடுகளின் அதிபர்களும் விரைவில் காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்த வல்லரசு நாடுகளாகும். இந்த இரு நாடுகளும் சமீபகாலமாக மோதல் போக்கை கொண்டுள்ளதால் சுமூகமான உறவு காணப்படவில்லை. குறிப்பாக வர்த்தகப் போர், கொரோனா பாதிப்பு , சீனா தைவானுக்கு அனுப்பிய போர் விமானங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் […]

Categories

Tech |