Categories
தேசிய செய்திகள்

திருமண விழாவில் சோகம்….!! “கிணற்றுக்குள் விழுந்து 13 பெண்கள் பலி…!!”

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 28 க்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வலையால் மூடப்பட்டு அதன் மேல் கான்கிரீட் கொண்டு பூட்டப்பட்டிருந்த கிணறு ஒன்றின் மீது நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாரம் தாங்காமல் அந்த கான்கிரீட் மேலடுக்கு இடிந்து விழுந்தது. இதில் அதன்மேல் நின்று கொண்டிருந்த பெண்கள் […]

Categories

Tech |