Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவர் இல்லாமல் எப்படி இருப்பேன்… இறப்பிலும் இணைபிரியா தம்பதிகள்… சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்…!!

இறப்பிலும் இணைபிரியாத தம்பதிகள் கருப்புக்குடிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் அழகன் – வள்ளி தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் 4 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக அழகன் கடந்த 18 – ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். இதனை அடுத்து கணவர் இறந்த துக்கம் தாளாமல் இறுதிச் சடங்கின்போது அழுது கொண்டிருந்த மூதாட்டியும் திடீரென   உயிரிழந்துவிட்டார். இவ்வாறு கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து […]

Categories

Tech |