Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நமக்கு போதுமான அளவு இருக்கு..! அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி போதுமான அளவு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அனைத்து பிரிவினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், இரண்டு தனியார் மருத்துவமனைகள், 15 மினி கிளினிக்குகள் மற்றும் 23 சிறப்பு முகாம்கள் என […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போடும் இடத்தில் வாக்குவாதம்… இருப்பு இல்லாததால்… பொதுமக்கள் ஏமாற்றம்..!!

வேதாரண்யம் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் தடுப்பூசி இருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்று தடுப்பு மருந்தாக கோவாக்சின், கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பூசி மருந்துகளை மாநில, மத்திய அரசுகள் தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தடுப்பூசி போட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தனர். […]

Categories

Tech |