மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் இரு மடங்கு லாபம் தரும் அரசின் அருமையான திட்டத்தை பற்றி இதில் பார்ப்போம். இன்றைய காலத்தில் மக்கள் பரபரப்பான வாழ்க்கையை எப்போதும் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களது உடல்களை பற்றிய ஒரு சிறிதும் கவலை இல்லாமல் இருந்து வருகின்றனர். தொழில், பணி ஆகியவை நிரந்தரம் அற்றதாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் மருத்துவமனைக்கு கூட்டம் கூட்டமாக சிகிச்சைக்கு சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழலில் நமக்கு கைகொடுப்பது சேமிப்பு […]
Tag: இருமடங்கு
வங்கிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தைப் போல, தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நல்ல லாபம் தருகிறது. ஐந்தே ஆண்டுகளில் இதில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். எனவே நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் அந்த முதலீடு முற்றிலும் பாதுகாப்பாக இருக்க விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். அதேபோல முதலீடு செய்வதற்கு மிகவும் எளிமையானதாகவும் அதே நேரத்தில் நீண்ட நாட்களுக்கான சேமிப்புகளுக்கு […]
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.8781.30 கோடி நிகரலாபம் ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய காலத்தில் அதன் நிகர லாபம் ரூ.4916.59 கோடியாக மட்டுமே […]
இருமடங்கு கேஸ் விலை உயர்ந்துள்ளதாக பா சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட பாஜக ஆட்சியில் இருமடங்கு கேஸ் விலை உயர்ந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2016ல் காங்கிரஸ் ஆட்சி நிறைவு பெற்றபோது கேஸ் சிலிண்டரின் விலை 410 ரூபாயாக இருந்தது. தற்போது கேஸ் விலை 820 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியா இரண்டு மடங்கு முன்னேறி இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோய் நீடிக்கும் வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு, பரிசோதனையில் ஈடுபடுவோருக்கு அவர்கள் சம்பளத்தின் இருமடங்கு ஊதியம் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். […]