Categories
உலக செய்திகள்

இருமல் மருந்தை கொடுத்ததால் 18 குழந்தைகள் பலி… உஸ்பெகிஸ்தான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!!

இருமல் மருந்து கொடுத்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நொய்டாவில் உள்ள ‘மேரியன் பயோடெக்’ எனும் நிறுவனம் “டாக்-1 மேக்ஸ்” என்னும் இருமல் மருந்தை தயாரித்துள்ளது. இந்த இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆய்வக பரிசோதனையில் எத்தலின் கிளைகால் எனும் நச்சுப்பொருள் இருப்பதாகவும் உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் […]

Categories
உலக செய்திகள்

இருமல் மருந்தால் 18 குழந்தைகள் மரணம்…. உஸ்பெகிஸ்தானில் பெரும் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் உள்ள நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோ டெக் நிறுவனம் தயாரித்த Doc-1 Max-1 syrup இன்று இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. அதன் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இருமல் மருந்தை ஆய்வகத்தில் சோதித்ததில் எத்திலின் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் மருந்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மருந்தை மருத்துவர்களின் பரிந்துரையின்றி பெற்றோர்கள் மருந்தகத்தில் வாங்கி இருக்கலாம் அல்லது மருந்தகத்தின் பரிந்துரையின் படி […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: இருமல் மருந்து குடித்த 13 குழந்தைகள் பலி…. மீண்டும் அதிர்ச்சி…!!!

உஸ்பெக்கிஸ்தானில் இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டாக்-1 மேக்ஸ் மருந்தை குடித்துதான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நொய்டாவில் உள்ள மரியோ பயோடெக் நிறுவனம் இந்த மருந்தை தயாரித்து வருகிறது. இதில், எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள் இருந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இந்த மருந்து, மாத்திரைகள் திரும்பப்பெறப்பட்டன.

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… இருமல் மருந்து சாப்பிட்ட 100 குழந்தைகள் உயிரிழப்பு… காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

ஆப்பிரிக்க நாடான கம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனி பட்டில் உள்ள மெய்டன் பார்மல் சூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்தோனேசியாவில் திரவ வடிவமான மருந்துகளை சாப்பிட்ட நூறு குழந்தைகள் இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

ஆப்பிரிக்காவில் காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் 66 குழந்தைகள் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த Maiden Pharmaceuticals Limited தயாரித்த இருமல் மருந்தை சாப்பிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் குரோம் மெத்தஸைன், பேபி கார்ப் சிரப் உள்ளிட் நான்கு இருமல் மற்றும் சளி மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் தடை […]

Categories
உலக செய்திகள்

Breaking: 66 குழந்தைகள் மரணம்….. இந்த இருமல் மருந்து காரணம்….? ஷாக் நியூஸ்…!!!!

ஆப்ரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கிட்னி தொடர்பான பிரச்சனைகளும் இந்த மருந்தால் ஏற்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணையை WHO தொடங்கியுள்ளது.  கடந்த சில மாதங்களாக சிறார்களின் உயிரிழப்பு அதிகரித்திருப்பதாக காம்பியா அறிவித்திருந்தது. இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இருமல் மருந்தை குடித்த குழந்தைகள்…. நொடியில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

டெல்லியில் உள்ள மோஹல்லா ஆஸ்பத்திரியில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியை சேர்ந்த 3 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை கூறியபோது, கடந்த ஜூன் 29-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை மட்டும் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் (இருமல் மருந்து) நச்சு காரணமாக 16 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இவர்கள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மழைக்காலம் வந்திருச்சு… வறட்டு இருமல் குணமாக… சிறந்த தீர்வு….!!!

வறட்டு இருமல் குணமாக சில வழிகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : மஞ்சள் பால்: மஞ்சள்  நம்முடைய பண்டைய கால இயற்கை முறைகளில் ஒன்று. அன்றைய காலத்தில் இருந்து வறட்டு இருமலுக்கு மஞ்சள் ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதற்க்கு பாலில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து வெதுவெதுப்பாக இருக்கும் பொது நாம் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய தொண்டை புண் குணமாகும். மேலும் இருமல் வருவதை தடுக்கும். துளசி : நம்முடைய வறட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வறட்டு இருமலா…? இதை செய்து கொடுங்க….!!

தேவையான பொருட்கள் முளைக்கீரை           –  ஒரு கைப்பிடி அளவு அதிமதுரம்                –  2 துண்டு மஞ்சள்                        –  2 சிட்டிகை செய்முறை முதலில் முளைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பாத்திரம் ஒன்றில் தண்ணீர் வைத்து அதில்கீரை,  மஞ்சள் பொடி மற்றும் அதிமதுரம் […]

Categories

Tech |