Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பு உலை கண்டுபிடிப்பு….!!

மதுரையில் கிமு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பு உலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இப்பகுதியில் தொழில் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட உழைப்பட்டி  கிராமத்தின் மலை அடிவாரத்தில் முதுமக்கள் தாழிகள், கல்வட்டங்கள்,குத்துக்கள், கற்பலகைகள் என இறந்தோரின் நினைவாக உருவாக்கப்படும் அனைத்து சின்னங்களும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. தற்போது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு உலை ஒன்றும் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் கருப்பு நிறத்திலான […]

Categories

Tech |