Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகப்பேறு பிரிவில் உடைந்த கட்டில்…. பச்சிளம் குழந்தைக்கு பலத்த காயம்…. கதறும் பெற்றோர்….!!

மகப்பேறு வார்டில் கட்டில் உடைந்ததால் தாய்-பச்சிளம் குழந்தை காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் பரங்கிலி நாதபுரத்தில் வசித்து வருபவர்கள் முனிசாமி-முத்துலட்சுமி தம்பதி. முத்துலட்சுமி இரண்டாவது பிரசவத்திற்கு விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 24 ஆம் தேதியன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து முத்துலெட்சுமி மகப்பேறு வார்டில் குழந்தையுடன் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு குழந்தையுடன் அவர் படுத்திருந்த இரும்பு கட்டில் உடைத்து விழுந்தது […]

Categories

Tech |