Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

யார் நீங்கள்? வாகனத்தை நிறுத்துங்கள்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. கைது செய்த போலீஸ்….!!

இரும்பு கம்பிகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோடங்கிபாளையம் பகுதியில் அரசு சுகாதார மைய கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த வளாகத்தில் இருந்த கட்டிடம் கட்ட பயன்படும் இரும்பு கம்பிகளை 2 பேர் சரக்கு ஆட்டோவில் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கட்டிட மேஸ்திரி மாது என்பவர் புதிய ஆட்கள் சரக்கு ஆட்டோவில் இரும்பு கம்பிகளை கொண்டு செல்வதை பார்த்து ‘யார் நீங்கள்? வாகனத்தை நிறுத்துங்கள்’ என […]

Categories

Tech |