Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருடு போன இரும்பு கம்பிகள்…. வசமாக சிக்கிய மூவர்…. கைது செய்த போலீஸ்….!!

இரும்பு கம்பிகள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குண்டல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் இருந்த இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆலை காவலாளி உவரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் உவரி பகுதியில் வசிக்கும் ராஜா, கலையரசன், சுதன் என்பதும் அவர்கள் இரும்பு கம்பியை […]

Categories

Tech |