Categories
உலக செய்திகள்

இந்த நாடுகள் “இரும்பு சகோதரர்” போல் செயல்பட வேண்டும்… கூட்டணியை பலப்படுத்த சீனா வேண்டுகோள்…!!

பாகிஸ்தானை போலவே ஆப்கானிஸ்தான், நேபாளம் நாடுகள் இரும்பு சகோதரர் போல செயல்பட வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் அதனை சுற்றியுள்ள பல நாடுகள் சீனாவின் ஆதிக்க தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலையில் அமெரிக்கா, தென்சீனக்கடலில் வர்த்தகம், கொரோனா வைரஸ் மற்றும் லடாக் மோதல் ஆகிய பல பிரச்சினைகள் பற்றி சீனாவை விமர்சனம் செய்து வருகிறது. சென்ற வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, சீனாவிற்கு எதிராக ஒன்றாக செயல்பட வேண்டும் […]

Categories

Tech |