Categories
உலக செய்திகள்

இரும்பு நுரையீரலுடன் உயிர் வாழும் அதிசய மனிதர்…. ஆச்சரியமூட்டும் தகவல்….!!

இரும்பு நுரையீரல் மூலம் 70 வருடங்கள் உயிர் வாழும் அதிசய மனிதரின் தகவல் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் பால் அலெக்சாண்டர் தனது 6 வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் பால் அலெக்சாண்டரின் கழுத்துக்கு கீழ்பகுதி முழுமையாக செயலிழந்தது. இதனால் மூச்சு விட மிகவும் சிரமபட்டு வந்ததால் உறவினர்கள் பால் அலெக்சாண்டரை மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார்கள். […]

Categories

Tech |