Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கொத்தடிமைகளாக இருக்கின்றனர்” இருளர் இன மக்களின் போராட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கொத்தடிமைகளாக வேலை பார்க்கும் 7 பேரை மீட்க கோரி ஆட்சியர்  அலுவலகம் முன்பு போராட்டம்  நடைபெற்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இருளரின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள்  கூறும்போது எம். அகரம் பகுதியில் ஏராளமான இருளர் இன மக்கள் வசித்து வருகிறோம். இதில் 13 பேர் ராயபுரத்தில் இருக்கும் பால் பண்ணையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 6  பேர் பண்ணையில் இருந்து […]

Categories

Tech |