மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காமரசவல்லி கிராமத்தில் வசித்து வந்தவர் விடுதலைமணி. இவர் அவரது நண்பர் பழனிவேல்ராஜன் என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் ஏலாக்குறிச்சி சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் எதிரே சரக்கு ஏற்றி வந்த வாகனம் இவர்களது மோட்டார் சைக்கிளின் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விடுதலைமணி சம்பவ இடத்திலேயே உயிரிழத்தர். அவரது நண்பர் பழனிவேல்ராஜன் தஞ்சையில் உள்ள மருத்துவக் […]
Tag: இருவர்
நெல்லை அருகே பெண் ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுத்த நிலையில், ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் மற்றொருவரை தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள அத்திமேடு இந்திரா காலனி பகுதியில் சங்கரம்மாள் (வயது 47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுப்புகுட்டி என்பவரின் மகன் குமார் (50) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் குமார் மற்றும் அவரது உறவினரான திருவேங்கடநாதபுரத்தில் வசித்து […]
மத்தியப் பிரதேசத்தில் ஒரு கும்பல் வயதான பெண்ணைத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் கொடூரமாகத் தாக்க படுபவர்கள் மத்திய பிரதேசத்தின் இந்தூரின் பன்வர்குவான் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் துவாரகா பாய் மற்றும் அவரது மகன் ராஜு எனக் கூறப்படுகிறது. தங்கள் காய்கறி உள்ள தள்ளுவண்டிக்கு முன்னால் நிறுத்தியிருந்த காரை நகர்த்துமாறு காரின் உரிமையாளாரான மருத்துவரிடம் அந்தப் பெண் கூறியுள்ளார். இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த மருத்துவர், தனது கிளினிக்கிற்கு […]
பெண்ணிடம் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மண்டையூர் பகுதியில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் தனலட்சுமி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் சிவா மற்றும் பாலா என்ற இருவர் அவரை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் திட்டி தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து பாலா மற்றும் சிவா ஆகிய 2 பேரும் இது […]
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆடு திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுரண்டை பகுதியில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றி வருகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக காவல் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக இருவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டை ஏற்றிக் கொண்டு வேகமாக […]
தென்காசியில் அனுமதி இல்லாமல் மண் அள்ளிய இருவரை போலீசார் கைது செய்ததோடு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் அனுமதி இல்லாமல் மண் கடத்துவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக மண் அள்ளிக் கொண்டிருந்த இரண்டு பேரை கையும், களவுமாக பிடித்து விட்டனர் . மேலும் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய […]
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]
தனது தங்கையை கடத்தி சென்று விட்டதாக கணவர் மீது மனைவி புகார் கொடுத்துள்ளதால் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திரு.வி.க பகுதியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கணேஷ் யூமான்டல் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 15 வருடத்திற்கு மேலாக அப்பகுதியில் பானிபூரி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக தனது மனைவி மற்றும் […]
ஆந்திராவில் லாரியின் இடையில் சிக்கிய பைக் தீப்பிடித்து எரிந்ததால் இருவர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டம் நாகூரை சேர்ந்த 40 வயதான நாராயணரெட்டி போகலகட்டா கிராமத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் ரோஷிரெட்டியுடன் பச்சுபள்ளி பாட்டா பகுதியில் கோவில் திருவிழாவிற்கு விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற வாகனத்தை நாராயணரெட்டி முந்திச் செல்ல அதிக வேகமாக சென்றுள்ளார். அப்போது […]
மதுரையில் முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை போடி லையன், பழைய காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் வெள்ளிக்கண் செந்தில் மற்றும் முருகன் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர் இருவரும் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக தத்தநேரி பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி […]
வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை 17 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கேரள முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி வருகிறது. இதை நிலையில், நேற்று ஏர்இந்தியா எக்ஸ்பிரசின் 2 சிறப்பு விமானங்கள் மூலம், 363 இந்தியர்களுடன் புறப்பட்டு நேற்று இரவு கேரளாவின் கொச்சி மற்றும் கோழிக்கோடு சர்வதேச […]