Categories
தேசிய செய்திகள்

குரங்கு காய்ச்சல் எதிரொலி….. விமானத்தில் பயணித்த இருவர் கண்காணிப்பு…..!!!!!

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கொல்லத்தை சேர்ந்தவருடன் பயணித்த மேலும் இருவர் கண்காணிப்பில் உள்ளனர். குரங்கு காய்ச்சலுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்ட கொல்லத்தை சேர்ந்த ஒருவருடன் பயணம் செய்த கோட்டயத்தைச் சேர்ந்த இருவர் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது இவர்களுக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு வீட்டில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கோட்டயம் மாவட்ட மருத்துவ அலுவலர் தெரிவித்தார். முன்னெச்சரிக்கையாக அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். விரைவு அதிரடிப்படையினர் கூடி நிலைமையை மதிப்பீடு செய்தனர். மாவட்ட […]

Categories

Tech |