Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வாகனம்…. காரில் மோதிய கம்பிகள்…. இருவர் படுகாயம்….!!

காஞ்சிபுரத்தில் கம்பியை ஏற்றிச்சென்ற வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் இருவர் காயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் நேற்று கம்பியை ஏற்றி கொண்டுச் சென்ற வேன் சிங்கப்பெருமால் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தது . இந்நிலையில் வேன் வல்லக்கோட்டை அருகே செல்லும் போது ஓட்டுனரை மீறி நிலைதடுமாறியுள்ளது. இதனால் வண்டி ரோட்டின் மீது வைக்கப்பட்டிருக்கும் தடுப்பில் மோதியதோடு மட்டுமல்லாமல் முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீதும் மோதியது. இதனால் வேன் சாலையில்  கவிழ்ந்து அதிலிருந்த கம்பிகள் காரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அய்யோ அம்மா…! காப்பாத்துங்க… காப்பாத்துங்க…. தீடீரென தரைமட்டமான கட்டிடம்… மதுரையில் பரபரப்பு …!!

மதுரையில் 10 நபர்கள் வசித்து வந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தின் காஜா என்ற தெருவில் மூன்று மாடி கட்டடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இரண்டு வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. மேலும் முதல் தளத்தில் இரண்டு வீடுகள் மற்றும் இரண்டாம் தளத்தில் ஒரு வீடும் அமைந்துள்ளது. மேலும் இந்த கட்டிடத்தில் மொத்தமாக 10 நபர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அடித்தளத்தில் தீடீரென […]

Categories

Tech |