நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 வெளிநாட்டவர்கள் நேற்று (நவ.28)அதிகாலை நேபாள எல்லை பகுதியில் இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்தனர். இந்நிலையில் அங்கு பணியிலிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து பல போலி இந்திய அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் எல்லைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சிலிகுரியை ஒட்டி உள்ள கரிபாரி பிளாக்கில் இந்தியா-நேபாள எல்லையான பனிடாங்கியிலிருந்து ஆயுதம் ஏந்திய எல்லைப்படை வீரர்கள் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த […]
Tag: இருவர் கைது
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் சமீப நாட்களாக தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையின் ஏரியல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் […]
மொபட்டுகளில் மணல் கடத்தி தப்பியோடிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று அருகிலுள்ள தா.பழூர் பாலசுந்தரபுரம் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளர். அப்போது சிலர் மொபட்டுகளில் மணல் கடத்தி மூட்டைகளில் கொண்டு வந்துள்ளனர். மூட்டைகளை கொண்டு வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர் விசாரணை செய்ய முயன்றபோது கடத்தி வந்த மணல் மூட்டைகள் மட்டும் மொபட்களைஅங்கே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். […]
வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள சிறுமுகை பகுதியில் வனத்துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் வனத்துறையினர் அந்த காரை விரட்டி சென்று பிடித்துள்ளனர். அந்த காரில் வந்த 3 பேர் தப்பித்து ஓடிவிட்டனர். அதன்பின் […]
போலி நாணயங்ககளை விற்பனை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தங்க நகைகள் அடகு வைக்கும் கடை ஒன்றுள்ளது. இந்த கடையில் லாடபுரம் பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவர் தங்க நாணயங்ககளை அடகு வைப்பதற்காக கடந்த 16-ஆம் தேதி சென்றுள்ளார். அதன்பின் அடகு கடையின் மேலாளர் விஜயசாந்தியிடம் 23 தங்க நாணயங்களை விற்றதற்காக 8,30,000 ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். இந்த தங்க நாணயங்களை பெங்களூருவில் இருக்கும் முதன்மை நிறுவனத்திற்கு […]
ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கொடூரமாக தாக்கிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தானியம்பாடியின் அருகிலுள்ள வேப்பூர் செக்கடி கிராமத்தில் அம்மாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு சஞ்சீவ் காந்தி என்ற மகன் இருக்கிறார். செக்கடி கிராமத்தில் குண்டும் குழியுமாக இருந்த மண் சாலைகளை சீரமைக்கும் பணிகளை சஞ்சீவ் காந்தி மற்றும் சிலர் மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்கு […]
கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் பகுதியில் தென்னம்பட்டி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 18 வயதுடைய சக்திதாசன் என்ற மகன் இருக்கிறார். இவர் செய்யாறு பகுதியில் இருக்கும் ஒரு ஐ.டி.ஐ கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு பேருந்தில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அந்தப் பேருந்தில் அபினேஷ், யுவராஜ் ஆகியோர் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது பேருந்தில் பயணம் […]
34 லட்ச ரூபாயை முறைகேடு செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் கூட்டுறவு மருந்து விற்பனையகம் அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு விற்பனையகத்தில் ராஜேந்திரன் என்பவரும், கூட்டுறவு மருந்தகத்தில் ராஜேஸ்வரி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தற்போது கணக்கிடப்பட்ட தணிக்கை விவரத்தில் 34,41,761 ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தஞ்சை […]
பணமோசடி செய்த பங்குதாரரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் பத்மாவதி நகரில் ஹரி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பெயர் நியூடெக் டிசைன் ஆகும். இவருடன் இணைந்து பாஸ்கர் என்பவரும் நிறுவனத்தில் பார்ட்னராக இருக்கிறார். இந்த நிறுவனத்தில் காமேஷ் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் மற்றும் காமேஷ் ஆகிய இருவரும் இணைந்து ஹரி […]
தி.மு.க கட்சியின் உறுப்பினரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் தண்டையார்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தி.மு.க பிரமுகரை தாக்கியுள்ளனர். அதாவது வாக்குச்சாவடிக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக கூறி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் நரேஷ் என்பவரை தாக்கியுள்ளனர். இவர் தி.மு.க கட்சியை சேர்ந்தவர் ஆவார். இதில் காயமடைந்த நரேஷை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவரை அடித்து […]
சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நல்லமூப்பன் மடம், புதூர் ஆகிய பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆட்டோவில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக நாகராஜ் மற்றும் முருகன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் மற்றும் சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
லாரியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மீன் பெட்டிக்கு 120 சாக்கு மூட்டைகளில் சுமார் 6 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரியில் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவூர் பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி, இராஜலிங்கம் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள லெச்சம்பட்டி பிரிவு சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் மற்றும் வேல்முருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வேல்முருகன் மற்றும் சரவணனை காவல்துறையினர் […]
புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]
ஆந்திராவிலிருந்து மராட்டிய மாநிலத்திற்கு கடத்திச் சென்ற 1,500 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். குஜராத்தில் 120 கிலோ எடையுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் ஏராண்டல் பகுதி அருகே மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1,500 கிலோ எடையுள்ள போதை […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை காவல்துறையினர் பஜார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சாட்டுபத்து கிராமத்தில் வசிக்கும் வெயில்முத்து மற்றும் கருத்தபாண்டியன் என்பதும் அவர்கள் 1\2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டித்திருக்கோணம் பகுதியில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செட்டித்திருக்கோணம் பகுதியில் வசிக்கும் ரமேஷ் மற்றும் முருகையன் ஆகியோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் இருவர் வீட்டிலும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷ் மற்றும் முருகையன் ஆகிய இருவாரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாதுஷா மற்றும் காஜா நிஜாமுதீன் என்பதும் அவர்கள் இருவரும் தங்களது கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு […]
அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குமார் செம்மஞ்சேரியில் இருந்து கிண்டி நோக்கி புறப்பட்ட அரசு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து வாலிபர் ஒருவர் படிக்கட்டில் பயணம் செய்தபடி சிகரெட் புகைத்துள்ளார். இதனை பார்த்ததும் குமார் அவரை கண்டித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது […]
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆபத்து நிறைந்த போதைபொருள் 20 கிலோ கண்டறியப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட இருவர் கைதாகியுள்ளனர். கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டிலிருந்து இந்த போதை மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த போதை பொருளால், 50 மில்லியன் மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று காவல்துறையினர் கூறியுள்ளார்கள். மேலும் 4 கிலோ எடை கொண்ட கொக்கைன் மற்றும் 900 கிராம் அளவில் ஹெராயின் போதை மருந்தும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில், Andres Jesus Morales […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காங்கியனூர் கிராமத்தில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். அதன்பிறகு மர்ம நபர்கள் வேம்பின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வேம்பு […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாளையங்கோட்டை பெரியபாளையம் பகுதியில் ஒரு கார் வந்தது. இதனையடுத்து அந்த காரை மடக்கி பிடித்த காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் 1 டன் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கக்கன் நகர் பகுதியில் வசிக்கும் சுரேஷ் […]
புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஈரடுக்கு மேம்பாலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஆலிவர் மற்றும் பிரகாஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் […]
ஆசிரியரிடம் தங்கச்சங்கிலி பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் ஆசிரியரான செல்வி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 11 – ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து ஆசிரியரான செல்வி அணிந்திருந்த 15 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து செல்வி ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் யுகபாரதி என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 16 ஆயிரத்து 370 பாக்கெட் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உடுமலை சத்திரம் […]
காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள சேவூர் பகுதியில் உள்ள தொட்டி பாளையத்தில் சிலர் காட்டுப் பன்றி இறைச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் அன்பரசும், சர்வேஸ்வரன் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் தோட்டத்து பகுதியில் உள்ள பள்ளத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் […]
கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மங்கலம் சாலை கே.வி.ஆர். நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பூச்சிகாடு மற்றும் கே.வி.ஆர். நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருள்களை விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசியம் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இளையான்குடி பகுதியில் நஜிமுதீன் என்பவர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அதனைப்பார்த்த காவல்துறையினர் நஜிமுதீனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று சாத்தணி […]
பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுடலி மருதம்புத்தூர் – கரும்புளியூத்து சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சுடலி மருதம்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சுடலி கழுத்தில் போட்டிருந்த தங்கச்சங்கிலியின் 9 கிராம் […]
கூப்பனில் பரிசு விழுந்ததாக கூறி பண மோசடி செய்த 2 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணேசா நகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசு கூப்பன் என்று கூறி ஒரு சீட்டை அடையாளம் தெரியாத நபர் மீனாட்சியிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கூப்பனில் மிக்ஸி, சமையல் கேஸ் அடுப்பு போன்ற பரிசுப்பொருட்கள் விழுந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து மீனாட்சி […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டவிரோதமாக சரக்கு வாகனத்தில் அரிசி கடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் லாரியை விரட்டி பிடிக்க சென்றதால் டிரைவர் தப்பி ஓடினார். இதனை அடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியில் கடத்தப்பட்ட 24 அரிசி […]
பொக்லைன் எந்திரத்தின் மூலம் டிராக்டரில் மணல் கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்ததில் பொக்லைன் எந்திரம் மூலம் நடுவலூர் பெரிய ஓடையிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் சுத்தமல்லி பகுதியில் வசிக்கும் பொக்லைன் எந்திர டிரைவரான ராமச்சந்திரன் என்பதும் மற்றொருவர் டிராக்டர் டிரைவரான இராஜேந்திரன் என்பதும் […]
சட்டவிரோதமாக சாராயத்தை கடத்தி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிபந்தல் பகுதியில் நன்னிலம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் 120 லிட்டர் சாராயத்தை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அவர்கள் அதே ஊரில் வசிக்கும் பிரியதர்ஷன் மற்றும் கோபிநாத் என்பது தெரியவந்துள்ளது. இதனை […]
ஊராடங்கின் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக லாரியில் மது பாட்டில்களை கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர் . அப்போது காவல்துறையினர் நிற்பதை பார்த்தும் அவ்வழியாக வந்த லாரி டிரைவர் மற்றும் உடன் இருந்தவர்கள் வண்டியை சிறிது தூரத்திலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து […]
பெங்களூரில் பெண் ஒருவர் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டியதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசிக்கும் அவினாஷ் என்ற 24 வயது இளைஞர் சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவிநாஷின் சகோதரர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவினாஷை சிலர் தற்கொலை செய்ய தூண்டியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார். […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பணம் பட்டுவாடா செய்ததாக வி.சி.க. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அகரதிருகோலக்கா தெரு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தி.மு.க. சார்பாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் பறக்கும் படை அதிகாரி சிவாஜி தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு […]
சேலம் மாவட்டத்தில் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்கும் நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் ரூபாய் 44 லட்சம் மோசடி செய்த இருவரை காவலர்கள் கைது செய்தனர். சேலம் மாவட்டம் அழகாப்புரத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்கள் வாங்கும் நிறுவனம் ஒன்று இருந்தது. இந்நிறுவனத்திலிருந்து அனைவரையும் ஈர்க்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியது . அதாவது ரூபாய் அறுபதாயிரம் கட்டி சாமான்கள் வாங்கினாள் 6 லட்சம் மதிப்புடைய கார் வழங்கப்படும் என்றும் ரூபாய் பத்தாயிரம் கட்டி சாமான்கள் வாங்கினாள் மோட்டார் சைக்கிள் […]
உன்னாவ் சிறுமிகளின் கொலை வழக்கில் ஒரு தலை காதல் காரணத்தால் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநில உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 3 சிறுமிகள் தன் வீட்டில் வளர்க்கும் மாடுக்காக கடந்த இரண்டு நாள் முன்னாடி தீவனம் வாங்க கடை வீதிக்கு சென்று உள்ளனர் . ஆனால் கடை வீதிக்கு சென்ற மூன்று பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தைகளை தேடுவதற்காக அவர்களின் வயலுக்கு போய் பார்க்க சென்றுள்ளனர். அப்போது அங்கு […]
டயரில் தீ வைத்து யானையின் மீது வீசும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடியில் 40 வயதுடைய ஆண் யானைக்கு காது பகுதிகள் மற்றும் முதுகு பகுதிகளில் பயங்கர தீ காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜனவரி 20-ம் தேதியன்று சிகிச்சை பலனளிக்காமல் இந்த யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுகுமார், ராஜேஷ், பாரத் ஜோதி போன்ற வனத்துறை மருத்துவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் யானைக்கு உடற்கூறு ஆய்வு […]
சென்னையில் இரவு நேரத்தில் கத்தியை காட்டி வழிப்பறி செய்து வந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் உள்ள தி. நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அனகாபுத்தூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவு வழக்கம்போல் வெங்கடேசன் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி வெங்கடேசனிடமிருந்தது செல்போன் மற்றும் அவருடைய இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் […]
நாகையில் ஒருவர் தன் வீட்டில் விரலிமஞ்சள் மூட்டைகளை கிலோக்கணக்கில் பதுக்கிவைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யத்தை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு என்ற காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாலுவேதபதி என்ற கிராமத்தில் உள்ள உலகநாதன் காடு என்ற பகுதியை சேர்ந்த நபர் கிருஷ்ணமூர்த்தி (56). இவர் தன் வீட்டில் மூட்டைக்கணக்கில் விரலிமஞ்சள்களை மறைத்து வைத்திருப்பதாக நாகை கடலோர காவல் குழும காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை இலங்கைக்கு கடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவலர்களின் குழுவானது […]
சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா கடத்திய இருவர் வந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் நெல்லை தாழையூத்து பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் செல்லதங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருனர். அச்சமயம் சந்தேகப்படும் படியாக நாரணம்மாள்புரம் தாமிரபரணி அருகே நின்று கொண்டிருந்த தாழையூத்து முத்து நகரைச் சேர்ந்த தளவாய் மாடசாமி (வயது 20) மற்றும் நாரணம்மாள்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகாராஜன் (வயது 24) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளிகள் இருவர் திருவள்ளுவரில் கைதுசெய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ஏடி.எம் மையத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். தலைமறைவான முக்கிய குற்றவாளிகளில் இருவரை காவல்துறயினர் தேடி வந்த நிலையில் அவர்கள் காஞ்சிபுரத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து செல்போன் சிக்னலை வைத்து திருவள்ளூர் அடுத்த கைவண்டுர் என்ற இடத்தில் இருப்பது தெரிய […]
சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் வெள்ளிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் இருவரும் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அம்பத்தூர் துணை ஆணையர் தீப சத்தியம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அண்ணாநகர் வில்லிவாக்கம் அம்பத்தூர் பகுதிகளில் இருவரும் பதுக்கி வைத்திருந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. […]
காசியில் திருடப்பட்டு ரேணிகுண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 கிலோ எடையுள்ள வெள்ளைப் பளிங்குக் சிவலிங்கத்தை பறிமுதல் செய்த சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் இது தொடர்பாக இருவரை கைது செய்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு கிடைத்த தகவலின்படி மதுரையைச் சேர்ந்த சிவசங்கரன் திருவாதுரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இருவரும் பதுக்கி வைத்திருந்த 16 கிலோ எடையுள்ள வெள்ளைப் பளிங்குக் சிவலிங்கத்தை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது […]
திருப்பதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களிடமிருந்து நகைகளை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலிபிரி அருகே இருக்கின்ற சிம்ஸ், ரூயா மற்றும் பத்மாவதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு விதிமுறையின்படி நல்லடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் […]
லண்டனில் இரு நபர்களின் வீடுகளில் காவல்துறையினர் சோதனையிட்டதில், பணம் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. Jody Hall(46) மற்றும் Harry El Araby(33) என்ற இரு நபர்களுக்கும் Woolwich Crown நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் jody மற்றும் Harry ஆகிய இருவரின் வீட்டிலும் துப்பாக்கிகள், போதை மருந்துகள் மற்றும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் jody என்பவர் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் அவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட […]
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஜெய் ஸ்ரீராம், மோடி வாழ்க என்று கூற மறுப்பு தெரிவித்ததால் இரு நபர்கள் அவரை பயங்கரமாக தாக்கியுள்ளனர். அந்த இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுபற்றி சிகார் சதார் காவல் நிலைய அதிகாரி புஷ்பேந்திர சிங் கூறுகையில்,” சிகார் நகரை சேர்ந்த கஃபார் அகமது கச்சாவா(52) என்ற ஆட்டோ ஓட்டுநர், சென்ற வெள்ளிக்கிழமை அதிகாலை […]