Categories
உலக செய்திகள்

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்… கொரோனா பாதித்து இருவர் பலி…!!!

சீன நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால், மக்கள் அதனை எதிர்த்து தீவிரமாக போராட தொடங்கினர். எனவே, மூன்று வருடங்கள் கழித்து விதிமுறைகளில் தளர்வு கொண்டுவரப்பட்டது. இதனால், மீண்டும் அங்கு கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. உயிர் பலிகளும் அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பலிகள் குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையில், பீஜிங் மாகாணத்தில் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் உச்சக்கட்ட போராட்டம்… இருவரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை…!!!

ஈரான் நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முஸ்லிம் மதத்தின் சட்டங்களை கடுமையாக கடைபிடித்து வரும் ஈரானில் ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், தெஹ்ரான் நகரத்தில் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்தால் அவரை காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை எதிர்த்து நாடு முழுக்க பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் ஹிஜாபை கழற்றி […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்… பயங்கர துப்பாக்கிசூடு தாக்குதல்…. இருவர் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காசா முனையிலிருந்து அடிக்கடி தாக்குதல் நடத்தப்படும். இதற்கு இஸ்ரேல் படையினரும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்நிலையில், மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரத்தின் அகதிகள் முகாமிற்கு சென்ற இஸ்ரேல் படையினர், முக்கிய குற்றவாளியை தேட அங்கு அதிரடியாக சோதனை மேற்கொண்டார்கள். அந்த சமயத்தில் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் கொடூரம்… அனுபவமில்லாததால் நேர்ந்த துயரம்… பறிபோன 2 உயிர்கள்…!!!

கனடாவில் ஓட்டுனராக பணியில் சேர்ந்து சில மாதங்களிலேயே அனுபவம் இல்லாத காரணத்தால் இரண்டு உயிர்கள் பறிபோக காரணமானவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. கனடா நாட்டில் அபினவ் என்ற ஓட்டுனர் ஒரு டிரெக்கை இயக்கிக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதும் நிலை ஏற்பட்டது. விபத்தை தவிர்ப்பதற்காக அவர், வண்டியை திருப்பிய போது எதிரில் வந்த வாகனத்தின் மீது எதிர்பாராமல் மோதி விட்டார். இதில், அந்த வாகனத்தில் இருந்த ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த Mark Lugli என்ற […]

Categories
உலக செய்திகள்

பயங்கர புயலால் பாதிப்படைந்த மின் உற்பத்தி… இருளில் மூழ்கிப்போன கியூபா…!!!

கியூபா நாட்டில் உண்டான பயங்கர புயலால் நாடே இருளில் மூழ்கி போயிருக்கிறது.  கியூபா நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இவான் என்னும் மிகப்பெரிய புயல் உருவானது. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 195 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாட்டின் முக்கியமான மின் நிலையங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. இதில் மின் உற்பத்தியும் பாதிப்படைந்தது. மேலும் நாடு முழுக்க இருளில் மூழ்கிப்போனது. நாட்டு மக்கள் மின்சாரமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் தொடர்ந்து 2 இடங்களில் துப்பாக்கிசூடு…. காவல்துறை அதிகாரி உட்பட இருவர் உயிரிழப்பு…!!!

கனடாவில் தொடர்ந்து இரு இடங்களில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டு கொன்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இருக்கும் மிசிசாகா நகரத்தின் ஹோட்டல் ஒன்றில் ஒரு காவல்துறை அதிகாரி சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றிருக்கிறார். அப்போது, வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகு அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதற்கு முன்பாக அவர் தப்பிவிட்டார். இது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் ஒரு மாகாணத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்…. இருவர் உயிரிழப்பு…!!!

ரஷ்யப்படையினர் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது சுமார் 5 மாதங்களாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் என்னும் மாகாணத்தில் ரஷ்யப்படை, வெடிகுண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இதில், இருவர் உயிரிழந்ததோடு, 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாண கவர்னரான பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்ததாவது, ரஷ்ய இராணுவத்தினர், டோப்ரோபிலியா சமூகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டிருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு…… இருவர் பலி…. 14 பேர் காயம்…!!!!

நார்வேயில் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் இருவர் பலியாகி உள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர். நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒஸ்லோவில் உள்ள இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டின் வராந்தாவில் போலீஸ் அதிகாரி ஒருவரால் கைது செய்யப்பட்டபோது அவர் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சில நொடிகளில் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Categories
உலக செய்திகள்

வாகன சோதனையில் நேர்ந்த விபரீதம்…. 3-ஆம் மாடியிலிருந்து விழுந்து இருவர் பலி…!!!

சீன நாட்டின் பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாம் மாடியிலிருந்து வாகனம் விழுந்ததில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் நியோ என்னும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமானது பிரபலமானது.  இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் 3-ஆம் மாடியில் ஒரு மின்சார வாகனத்தில் இருந்து இரண்டு பேர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்த வாகனம் ஜன்னலை உடைத்து, கட்டிடத்தை விட்டு பாய்ந்து கீழே வந்து விழுந்தது. இதில் வாகன சோதனை பணியிலிருந்த இரண்டு பணியாளர்களும் பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்…. சந்தையில் வெடிகுண்டு தாக்குதல்…. இருவர் உயிரிழப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் சந்தையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நகரில் இருக்கும் கானி கைல் மாவட்டத்தின் ஒரு பெரிய சந்தையில் வழக்கம் போல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே, மக்களை பாதுகாக்க தலிபான் பாதுகாப்பு படை சோதனை பணியை மேற்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென்று சந்தைக்குள் புகுந்த ஒரு அரசாங்க அதிகாரியின் வாகனத்தில் குண்டு வெடித்தது. இதில், அந்த பகுதி முழுவதும் அதிர்ந்து போனது. தாக்குதலில் பல கடைகள் தரைமட்டமானது. […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : தேர் சாய்ந்ததில் இருவர் பலி….. 10 பேர் காயம்….. பதைபதைக்கும் சம்பவம்…..!!!

தேர் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . காளியம்மன் கோவில் விழாவில் பொதுமக்கள் தேரை இழுத்துச் சென்றபோது திடீரென அச்சாணி முறிந்ததால் தேர் தலைகீழாக சாய்ந்தது. அப்போது தேர் பக்தர்கள் மீது விழுந்ததில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. போதை பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் கொலை… மர்மநபர்கள் துப்பாக்கிசூடு…!!!

பாகிஸ்தான் நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் இருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருக்கும் கான் மாவட்டத்தின் தராபன் காலன் பைபாஸ் சாலையில் ஒரு வாகனத்தில் போதைப்பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் சென்ற போது திடீரென்று வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் இருவர் பலியானதாக […]

Categories
மாநில செய்திகள்

லாரி மோதி விபத்து….. சைக்கிளில் சென்ற யூடியூபர் உயிரிழப்பு….!!!!

சென்னையில் லாரி மோதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த யூடியூபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த நெப்போலியன் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் டிசைனராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நெப்போலியன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே நெப்போலியன் பலியானார். தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

தங்கம் கிடைப்பதாக எண்ணி…. பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர் பலி….!!!

தங்கம் கிடைப்பதாக எண்ணி பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், சூரத்தில் ஏராளமான சிறிய தங்க நகைகள் செய்யும் பட்டறைகள் உள்ளது. இங்கிருந்து கழிவான தங்கள் சாக்கடையில் கலந்து விடுவது வழக்கம். இந்நிலையில் இந்த சாக்கடைக்குள் தங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் இறங்கிய இருவர் மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர். 10 அடி ஆழம் வரை இறங்கி தங்கங்களைத் தேடிக் கொண்டிருந்த இருவர் மூச்சு திணறி உயிரிழந்தனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஒரு வருடத்திற்கு பிறகு…. பதிவான கொரோனா உயிர்ப்பலி…!!!

சீனாவில் ஒரு வருடத்திற்கு பின் முதல் தடவையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 2 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் முதல் முறையாக கடந்த 2019-ஆம் வருடத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலக நாடுகள் முழுக்க பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவில் பல மாதங்களாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் ஒரு வருடம் கழித்து நேற்று கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

முறையற்ற சிகிச்சையால் உயிரிழந்த இருவர்.. பிரான்சில் பரபரப்பு..!!

பிரான்சில் முறையற்ற மருத்துவ சிகிச்சையை மேற்கொண்ட இரண்டு நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் Loire என்ற பகுதியில் வசிக்கும் 44 வயதுடைய ஒரு பெண், ஒவ்வொரு வாரமும் ஆயிரம் யூரோக்கள் கொடுத்து, மாற்று மருத்துவ பயிற்சி மேற்கொள்ளும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த மருத்துவர் அறிவுறுத்தலின்படி, சாப்பிடாமல் இருக்கும் சிகிச்சையை கடைபிடித்து வந்துள்ளார். மேலும் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால், அவரின் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார். அதன் பின்பு, அந்த சிகிச்சையை […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் உயிரிழந்த மகள் மற்றும் பேத்தி.. தொலைக்காட்சியில் செய்தியை பார்த்து உடைந்து போன தந்தை..!!

அர்ஜென்டினாவில் மகள் மற்றும் பேத்தி உயிரிழந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அறிந்து கொண்ட நபர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள Cordoba என்ற பகுதியில் விபத்து நடந்துள்ளது. இதில், Alma Mia Molina மற்றும் Agustina Reynoso ஆகிய இருவரும் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த Rolando Busto என்ற நபர், அது நம் பிள்ளைகளாக இருக்கக்கூடாது என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்துள்ளார். ஆனால், விபத்தில் பலியானது அவரது […]

Categories
உலக செய்திகள்

உள்ளூர் ரயில் மீது பயங்கரமாக மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்.. இருவர் பலி..!!

செக் குடியரசில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று நேராக மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அதிவேக பயணிகள் ரயில் ஒன்று, ஜெர்மனியில் உள்ள முனிச் என்ற நகரத்திலிருந்து,  செக்குடியரசின் தலைநகரான Prague-விற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது உள்ளூர் ரயில் ஒன்றும் வந்ததால், இரண்டும் ஒன்றுடன் ஒன்று நேராக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 நபர்கள் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். ஏறக்குறைய 40 நபர்களுக்கு காயம் […]

Categories
உலக செய்திகள்

மின்வெட்டால் பலியான நோயாளிகள்.. பிரபல நாட்டில் நேர்ந்த துயரம்..!!

ஜோர்டான் என்ற மத்தியகிழக்கு நாட்டில் மின்இணைப்பு துண்டிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜோர்டான் தலைநகரான Amman-ல் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு மின் அழுத்தத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) -ல் இருந்த கொரோனா பாதித்த நோயாளிகள் இருவர் பலியாகினர். இதனை அந்நாட்டின் சுகாதார அமைச்சரான Firas […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியர்கள் மீது விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய நபர்கள்.. காட்டிக்கொடுத்த படகு..!!

ஜெர்மனியைச் சேர்ந்த இருவர் இத்தாலிக்கு இயந்திரப்படகில் சுற்றுலா சென்றபோது ஒரு சிறிய படகின் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. Umberto Garzarella என்ற 37 வயது நபர், ஒரு பெண்ணுடன் படகில் பயணித்துள்ளார். அந்த சமயத்தில் அவர்களின் சிறிய படகின் மீது ஒரு படகு மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் Umbertoவிற்கு வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு பலியானார். மேலும் அவரின் அருகில் ஒரு பெண்ணின் ஆடை கிடந்திருக்கிறது. எனவே காவல்துறையினர்  ஏரியில் தேடுதல் பணியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இலங்கை தமிழர்கள் இழுத்துச்செல்லப்பட்டு பலி.. பணி முடித்து திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

ஈரோடு மாவட்டத்தில் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த இளைஞர்கள் பணி முடித்து திரும்பியபோது வாகனம் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.   ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் என்ற இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் பொன்மனச் செல்வன் (21), பிரதீபன் (16) மற்றும் முருகேஷ் (21) ஆகிய 3 இளைஞர்களும் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று பண்ணாரிக்கு பணிக்காக சென்றிருக்கின்றனர். அதன் பிறகு நள்ளிரவு நேரம் வரை பணி செய்துவிட்டு, […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்த சிறுவன் … காப்பாற்ற முயன்ற பெண் …. இருவர் பலி…!!

கிணற்றில் விழுந்த சிறுவனும் அச்சிறுவனை காப்பாற்ற முயன்ற பெண்னும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் சாலையோரம்  பழைய  பொருட்களை சேகரிக்கும் பணியில் இருக்கும் மக்கள்  மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அனீஸ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது  மகன் அப்துல் நேற்று முன்தினம்  விளையாடிக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக  தவறி விழுந்தான். இதைப் பார்த்த அதே […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் பழுதாகி நின்ற கார் மீது… லாரி மோதி 2 பேர் பலி…!!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கோலர் பகுதியை சேர்ந்த 39 வயதான தமிழ்ச்செல்வன், தனியார் நிறுவனதில்  பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அவரது உறவினர்களான பவானி வயது (27 ). அம்பிகா வயது (55) மற்றும் அற்புதம் வயது (46) ஆகியோருடன் கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றனர். தமிழ்ச்செல்வன் […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் “டமால்” சத்தம்… காப்பாற்ற வந்த காவல்துறையினர்… உள்ளே நேர்ந்த கொடூர சம்பவம்…!!

அமெரிக்காவில் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு இருவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வீட்டில் இருக்கும் நபர் அவரின் மனைவியை சுட போவதாக மிரட்டியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். இதனையடுத்து அந்த வீட்டின் அருகே செல்ல முயன்றபோது அந்த வீட்டிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் காவல்துறையினரை சுட்டுள்ளார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/02/19/2220721885139782635/636x382_MP4_2220721885139782635.mp4 இதில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் பரிதாபம்…. லாரியில் மோதிய லோடு ஆட்டோ…. இருவர் உயிரிழப்பு….!!

லாரி மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அருகிலுள்ள மேலத்திடியூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கோயம்புத்தூரில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் லோடு ஆட்டோவில் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். ஆட்டோவை அவருடைய உறவினரான பாஸ்கர் ஓட்டி வந்தார். விபத்தன்று காலையில், கோவில்பட்டி அருகே இடைசெவல் விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த சாலை ஓரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சோகம்… மரத்தில் மோதி விபத்து… இருவர் பலி..!!!

இருசக்கர வாகனம் மரத்தில் மோதி ராமநாதபுர வாலிபர்கள் இருவர் பலியானார்கள். ராமநாதபுரம் மாவட்டம் தாயுமானசுவாமி கோவில் தெருவில் வசிப்பவர் பால்பாண்டி. ராமநாதபுரம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர்கள் இருவரும் பெயின்டர்களாக பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தங்கள் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திலிருந்து லட்சுமிபுரம் ஊருணி வழியாக சென்றுகொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை பால்பாண்டி ஓட்டிச் சென்றுள்ளார். இவர்கள் லட்சுமிபுரம் கரையை ஒட்டிய தேவிபட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி சாலையின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாப்பிட்டுக்கொண்டிருந்த தொழிலாளிகள்… பறந்து வந்த கார்… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

சாலை ஓரம் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர்கள் 55 வயதுடைய  முருகன் மற்றும் 70 வயதுடைய ராமையா . இவர்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். தினமும் கங்கைகொண்டான் அருகே நெல்லை – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள புல்வெளியில் ஆடுகளை மேய்ப்பதை  வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த வகையில் இன்று இருவரும் ஆடுகளை மேய விட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பலமாக மோதிய கார்…. விபத்தில் சிக்கிய மூவர்…. இருவர் உயிரிழப்பு….!!

கோயம்பத்தூர் அருகே கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். நஞ்சேகவுண்டன்புதூர்பாளையம்  பகுதியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை மற்றும் முருகானந்தம் . இவர்கள் மூவரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்தனர். இந்நிலையில் வியாபாரத்திற்காக பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கெடிமேடு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் இவர்கள் சென்று கொண்டிருந்த காரின் மீது பலமாக […]

Categories
தேசிய செய்திகள்

கெமிக்கலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… 2 பேர் பலியான சோகம்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கெமிக்கலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கரில் நந்தோலியா ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், கெமிக்கல் ஆலையில் நேற்று இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 2 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் தீவிர ரோந்து பணி… பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு… 2 போலீசார் பலி…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை பயங்கரவாதிகள் தாக்கியதால் 2 பேர் உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் நாளை 74-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், அந்த யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் வறுமை… கூலி வேலைக்குச் சென்ற பள்ளி மாணவர்கள்… கிணற்றில் விழுந்து பலியான பரிதாபம்…!!

கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையை சேர்ந்த நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட எர்ணாகுளம் கிராமத்தில் வசிப்பவர் சங்கர். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் (17) என்ற மகன் இருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சத்யா (14),  ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் ஐயப்பன் என்பவருடைய மகன் விஜயகுமார்(17)  […]

Categories
கரூர் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு! பேருந்து கிடைக்காததால்… அவர்கள் எடுத்த திடீர் முடிவால் விபரீதம் .!!

பேருந்து கிடைக்காததால் சொந்தஊருக்கு பைக்கில் சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் விபத்தில் பலியாகினர். சாலை விபத்தில் உயிரிழந்த சரவணன் ,நாகராஜன் ஓசூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் 2 பேரும் சொந்த ஊரான திண்டுக்கல் ஓட்டன்சத்திரத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். பேருந்து கிடைக்காததால் பைக்கில் சென்றுள்ளனர். அமராவதி ஆற்றுப்பாலம் அருகே லாரியை முந்தி செல்ல முயன்றபோது அவர்களது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் […]

Categories

Tech |