Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு…. இருவிரல் பரிசோதனை செய்யகூடாது….. உச்சநீதிமன்றம் அதிரடி….!!!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு நடத்தப்படும் இருவிரல் பரிசோதனைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள கருத்து என்னவென்றால், இருவிரல் பரிசோதனை என்பது பெண்களின் பாலுறப்புக்குள் இரண்டு விரல்களை விட்டு கன்னித்திரை கிழியாமல் இருக்கிறதா என்பதனை சோதனை செய்யும் முறையாகும். இந்த பரிசோதனை முறை இன்றும் நடைமுறையில் இருப்பது என்பது ஆணாதிக்கம் மனோபாவம் கொண்டது. இதில் எந்த ஒரு அறிவியல் தன்மையும் கிடையாது. எனவே இந்த பரிசோதனைக்கு தடை விதிக்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

சிறுமிகளுக்கு நடத்தப்படும் இந்த பரிசோதனையை தடை செய்யுங்க….. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு….!!!!

சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனையை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த முறையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த டைலர் ராஜீவ்காந்தி பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்று வருகிறார். இவர் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனு […]

Categories
மாநில செய்திகள்

சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை தடை…. தமிழக அரசுக்கு உத்தரவு…!!!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனை முறையை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் டெய்லர் ராஜீவ் காந்தி, பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் இவர், தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், […]

Categories
மாநில செய்திகள்

பெண் அதிகாரிக்கு இருவிரல் பரிசோதனை…. பெரும் பரபரப்பு…..!!!!!

கோவை மாவட்டத்தில் ரெட் பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சிக் கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக டெல்லியில் இருந்து வந்த பெண் அதிகாரியை மற்றொரு அதிகாரி அமித்தேஷ் ஹர்முக் என்பவர் பலாத்காரம் செய்ததாக கமிஷனர் அலுவலகத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறியிருப்பது, டெல்லியை சேர்ந்த நான் விமானப்படையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகின்றேன். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியிலிருந்து பயிற்சிக்காக கோவை மாவட்டம் ரெட் பீல்டில் உள்ள விமானப்படை நிர்வாகவியல் […]

Categories

Tech |