Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லா பொருளும் நாசமா போச்சு… கொழுந்து விட்டு எரிந்த தீ… பல மணி நேர போராட்டம்…!!

மளிகைக்கடையில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேரப் போரட்டத்திற்கு பின் தீயணைப்பு  வீரர்கள் அணைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மளிகைக்கடையானது பொன்னம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் வியாபாரத்தை முடித்த பிறகு பெருமாள் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் மறுநாள் காலை கடையை திறந்து பார்த்த போது அதிலிருந்து புகை கிளம்பியதை கண்டு பெருமாள் அதிர்ச்சியடைந்தார். மேலும் சிறிது நேரத்திலேயே மளிகை கடை முழுவதும் […]

Categories

Tech |