Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணம் பட்டுவாடா…. மோதலில் ஏற்பட்ட கட்சியினர்…. குமரியில் பரபரப்பு…!!

உள்ளாட்சித் தேர்தலின் போது  இரண்டு கட்சியினர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை பகுதியில் 12 வது பகுதிக்கான வாக்குச்சாவடி மையம் மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் தி.மு.க வுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக லிசி ஜாய் என்பவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

Categories

Tech |