Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன இருசக்கர வாகனம்…. காட்டிகொடுத்த சிசிடிவி கேமரா…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

இருசக்கர வாகனத்தை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி பகுதியில் ஆபிரகாம் லிங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனையடுத்து அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் 2 நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆபிரகாம் லிங்கன் தூத்துக்குடி […]

Categories

Tech |