Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொம்மை வாங்க சென்றதில் ஏற்பட்ட தகராறு… இரு தரப்பினரிடையே மோதல்… 4 பேர் கைது…

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெருவில் பிரதீப் குமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பொம்மை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் அதே ஊரில் தெற்கு தெருவில் வசிக்கும் லியோ டால்ஸ்டாய் என்பருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று லியோ டால்ஸ்டாய் அவரது நண்பர்களாக செல்வம், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே மோதல்…. ஒன்பது பேர் கைது…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் உள்ள கோவிலில் பூஜை நடத்துவது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மாலையில் கோவிலுக்கு இருதரப்பினரும் வழிபடச் சென்றபோது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினரை சேர்ந்த சுயம்பு, துரைசாமி, வானதி, விஜயகுமாரி மற்றும் மற்றொரு தரப்பினரை சேர்ந்த பாண்டி, தில்லைக்கனி, பிரேமலட்சுமி ஆகியோரும் காயமடைந்தனர். தற்போது இவர்கள் 7 பேரும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரு தரப்பினரிடையே மோதல்… காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல்… 13 பேர் கைது…!!

இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 12 பேரை கைது செய்த காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்ட அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தாமோதரன்பட்டினம் என்னும் கிராமத்தில் முன்பகை காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் கற்கள் மற்றும் கட்டைகளை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த அப்பாஸ் மற்றும் சக்தி ஆகிய இருவரும் எஸ்.பி. பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நா எதுவுமே பண்ணல… கட்டிட வேலைக்கு சென்ற என்ஜினீயர்… இருதரப்பினரிடையே நடத்த மோதல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற தாக்குதலில் என்ஜினீயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஓட்டமெத்தை பகுதியில் ராஜேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரன் அவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து அந்த இடம் தொடர்பாக ராஜேஸ்வரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில கட்டிட வேலைக்காக பள்ளிபாளையம் வகுத்துள்ள புதன் சந்தையை சேர்ந்த சங்கர்(36) என்ற என்ஜினீயர் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கூச்சலிட்டுக்கொண்டே சென்றதால்… வந்த மோதல்… பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள செட்டிகுறிச்சி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சின்னசெட்டிகுறிச்சி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதி வழியாக கூச்சலிட்டுக்கொண்டே வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அந்த இளைஞர்களிடம் மெதுவாக செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அப்பகுதி பொதுமக்களுடன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீர்னு வந்து இப்படி பண்ணிட்டாங்க..! இருதரப்பினர் பரபரப்பு புகார்… மொத்தமாக தூக்கிய காவல்துறை..!!

சிவகங்கையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியவண்டாலை கிராமத்தில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் முத்தழகு என்பவருக்கு காளை என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவர்களுடைய குடும்பத்தினருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முருகனை சம்பவத்தன்று ஒரு சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். அதேபோல் காளையின் உறவினரான […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் நடந்த சம்பவம்… பெரம்பலூரில் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டைப்பாடியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் ராமசாமி என்பவருக்கும் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முருகன் தரப்பினருக்கும், ராமசாமி தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் காவல் நிலையத்தில் ராமசாமி புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்கள்…. சிவராத்திரி பூஜையில் மோதல்…. மதுரையில் பரபரப்பு….!!

திருமங்கலத்தில் சாமி கும்பிடுவதற்கு இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவிலில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆதி சிவலிங்கம் மற்றும் காட்டு கருப்பண்ணசாமி என்ற இருதரப்பு கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளது . கடந்த ஐந்து ஆண்டுகள் வரை இரு தரப்பினரும் ஒன்றாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த பூசாரி தான் தினமும் சுவாமிகளுக்கு பூசைசெய்து வந்துள்ளார். இதனால் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களையும் பூசாரியாக நியமனம் செய்ய வேண்டும் என்று […]

Categories

Tech |