Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நாய் கடிச்சிறப்போகுது…. எச்சரித்ததால் வந்த வினை… மாறி மாறி தாக்கி கொண்ட இருதரப்பினர்… பரபரப்பு சம்பவம்..!!

திண்டிவனம் அருகில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு 10 பேர் காயமடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை காலனி அண்ணா தெரு பகுதியை சேர்ந்த 22 வயதான உதயன், 25 வயதான சிவகுமார், 27 வயதான ஹரிஹரன், 22 வயதான ரியாஸ், 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரும் அங்கு இருக்கின்ற மைதானத்தில் நாய் ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அதே காலனியில் உள்ள முனியன் தெரு பகுதியை சேர்ந்த 22 வயதான […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இவ்வளவு பெரிய சண்டை… இரு தரப்பினரிடையே மோதல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள காசிநாதபுரம் பகுதியில் சேர்மனான ராஜேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில் மாதம்தோறும் கொடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த கொடை விழாவின் போது ராஜேந்திரனுக்கும் அப்பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக  முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் வெவ்வேறு மாதங்களில் அந்த கோவிலில் […]

Categories

Tech |